புதுடில்லி, ஜூலை 13- கடந்த மே மாதம் நுகர்வோர் விலைகுறியீட்டு எண் அடிப்படையிலான சில்லரை பண வீக்க விகிதம் 4.8 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதம், பணவீக்க விகிதம் 5.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்க உயர் வுக...
Saturday, July 13, 2024
இதுதான் பிஜேபி அரசின் சாதனை பணவீக்க விகிதம் 5.08 சதவீதம் உயர்வு
சந்திக்க வருவோர் ஆதார் அட்டையுடன் வரவேண்டுமாம் பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகார போதை
சிம்லா, ஜூலை 13- பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தநிலையில், கங்கனா ரணாவத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இமாச்சலப் பிரதேசம் நாடு முழுக்க இருந்து அதிகப்படி...
‘நீட்’ விவகாரம் முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது
புதுடில்லி, ஜூலை 13- இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகள் நடந்துள்ள விவகாரத்தில் சி.பி.அய். விசாரணையை தொடங்கியுள்ளது. பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித...
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சட்ட விரோதமாக ரூபாய் 65 கோடி வசூலித்த கல்வி நிறுவனங்கள்
ஜபல்பூர், ஜூலை13– மத்தியப்பிரதேசத்தில் மாணவர்களிடம் சட்ட விரோதமாக வசூலித்த சுமார் ரூ.65 கோடியை திருப்பித்தருமாறு 10 பள்ளிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தில், தனியார் பள்ளிகள் கட் டணம் தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப் பட்ட...
சந்தி சிரிக்கும் நுழைவுத் தேர்வுகள் யூ.ஜி.சி. நெட் தேர்வுக்கான போலி வினாத்தாள் தயாரித்து பணம் பறிப்பு
புதுடில்லி, ஜூலை 13– யு.ஜி.சி. – நெட் தேர்வுக் கான போலி வினாத்தாள் தயாரித்து பணம் பறிக்க முயன்ற பள்ளி மாணவன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.அய். நட வடிக்கை எடுத்து வருகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரிய...
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை ஆனால் சிறையிலிருந்து வெளியே வர முடியாதாம்
புதுடில்லி, ஜூலை 13- டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ...
உக்ரைன்மீதான ஆக்கிரமிப்பை நிறுத்தக்கோரி ரஷ்யாவுக்கு எதிராக அய்.நா. தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு
ஜெனீவா, ஜூலை 13- ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலைய மான ஜபோரிஜியா அணுமின் நிலையம் ரஷ்ய...
இது நியாயமா
கருநாடக அணைகளில் 65 விழுக்காடு நீர் இருந்தும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கருநாடக அரசு கூறுவதில் நியாயமும் இல்லை; சட்டமும் இல்லை. காங்கிரசில்… தெலங்கானா சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் காங்கி...
இடைத்தேர்தல் நடந்த 13 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றிமுகம்!
பட்னா, ஜூலை 13 நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (13.7.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்....
அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்!
மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல் புதுடில்லி, ஜூலை 13 விலைவாசி உயா்வு, வேலையின்மை உள்ளிட்ட நாட்டின் அடிப்படையான பொரு ளாதாரப் பிரச்சினைகளில் பிரதமா் நரேந்திர மோடி முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித...
Friday, July 12, 2024
விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஜூலை 12– விவா கரத்தான முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அப்துல் சமது. இவர், தன் மனைவியை கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அப்பெண், ஜீவனாம்சம் க...
மணிப்பூரில் அமைதியை உண்டாக்க நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுப்போம்! எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி
புதுடில்லி, ஜூலை 12 மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் மைத்தேயி மற்றும் குக்கி இனத்தவர் இடையே வன்முறை ஏற்பட்டது. நீண்ட காலமாக நடைபெற்ற இந...
51 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்த மனிதர்கள் ஓவியம் வரைந்து கதை சொல்லியதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
ஜகார்த்தா, ஜூலை12- இந்தோனேசியாவில் குகை ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்ட உலகின் மிகப் பழைமையான ஓவி யங்கள் பண்டைய மனிதர்களின் சிந்தனை, வாழ்க்கை முறையை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசிய...
சிங்கப்பூர் டி.வி.யில்...
ஆளும் பாஜகவினர், கேள்வித் தாள்களை கசியச் செய்து கோடிக்கணக்கில் பணம் ஈட்டியதையும் சிங்கப்பூர் தொலைக்காட்சி விவாதித்துள்ளது. இந்தியாவின் ஆட்சி அலங்கோலத்தை அடையாளப் படுத்தும் காணொளி, சமூக வலைதளங்களில் வைரல்!! ...
‘பீகார், மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பாம்’ கலவரத்தைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்.
புதுடில்லி, ஜூலை 12 பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் மக்கள் தொகை பெருகுவதாகவும், இந்த எண்ணிக்கையை கட்டுப்ப டுத்தாவிட்டால் நிலைமை கைமீறும் என்றும் எச்சரித்து ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது சர்ச்ச...
டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூலை 12 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதலமைச்சராக இருக்கக் கூடியவர் 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார் –- எனவே நாங்கள் அவரை இடைக்காலப் பிணையில் வெளியில் வர அனுமதிக்கிறோம் என தீர்ப்பு டில்லி அரசின் மதுபான கொள்கை மு...
அதானி வீட்டின் திருமணத்திற்காக...!
மும்பையில் பன்னாட்டு கலைஞர் ஒருவரின் முன் திட்டமிடப்பட்ட இசை நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், இன்று (12.7.2024) மும்பையில் நடக்கும் தொழிலதிபர் ஒருவரின் மகனின் திருமணத்தில் மோடி கலந்து கொள்கிறார். ஒரு குடும்பத்தின் விசேஷம் என்ன ...
Thursday, July 11, 2024
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் கோரிக்கை
புதுடில்லி, ஜூலை 11- நாடாளு மன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென காங்கிரஸ் கோரியுள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன் றத்தில் உரையாற்றிய போது, மேனாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை அவ மதிக்கும் வகையில் பேசிய...
மோடி மீது உக்ரைன் அதிபர் கடும் குற்றச்சாட்டு!
கீவ், ஜூலை 11- 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தங்கள் நட்பை வெளிப்படுத்தும் விதமாக ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர். இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த நில...
சமையல் எரிவாயு மானியம் தருவதை ஒட்டுமொத்தமாக நிறுத்த திட்டமா?
ஒன்றிய அரசு விளக்கம் புதுடில்லி, ஜூலை 11- ‘நாட்டில் போலி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களை நீக்கவே, ஆதார் அடிப்படையிலான சுயவிவரம் (கேஓய்சி) சரிபார்ப்பு பணியை அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன’ என்று ஒன்றிய பெட்ரோலியத் துறை ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்