♦ தளபதி ஸ்டாலினுக்கு மிசா சிறையிலும் கை கொடுத்தோம் – இப்பொழுதும் கை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் ♦ தீவிர மருத்துவப் பகுதியில் இருந்த ஜனநாயகத்தை பொதுப் பிரிவுக்குக் கொண்டு வந்த இரு மருத்துவர்கள் – தெற்கே மு.க.ஸ்டாலின், வடக்கே ராகுல்காந்தி 40க...
Sunday, June 16, 2024
கோவை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024)
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, இந்தியாக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றியைத் தேடித் தந்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டு விழா (கோவை – 15.6.2024) ...
நினைவு பரிசு
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். உடன்: தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா. (கோவை 15.6.2024) ...
முப்பெரும் விழாவில் நினைவு பரிசு
கோவை முப்பெரும் விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினர். (கோவை 15.6.2024) ...
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்பு
சென்னை, ஜூன் 16- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 14.6.2024 அன்று கிண்டி, சிட்கோ தலைமை அலுவல கத்தில் 2024-2025ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை தொடர்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க ப...
ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இயற்கை எரிவாயு அரசுப் பேருந்துகள்
ராமநாதபுரம், ஜூன் 16- ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலை யத்தை போக...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் காப்பாற்றப்பட்டுள்ளன தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புடன் செயலாற்ற வேண்டும் கோவை முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை, ஜூன் 16- “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் காப் பாற்றப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சிறப்புடன் செயலாற்ற வேண்டும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நேற்று ...
Saturday, June 15, 2024
உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு!
சென்னை, ஜூன் 15- கலைஞர் 100–இல் புதிய பேச்சாளர்களை அடையாளம் காண இளைஞரணிச் செய லாளர் – அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் முன்னெ டுப்பில் தி.மு.க. இளைஞர் அணியும், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி யும் இணைந்து நடத்தவுள்ள கலைஞர் நூற்றாண்டு...
Friday, June 14, 2024
‘நீட்’ தேர்வில் கருணை மதிப்பெண்ணா? மிகப் பெரிய மோசடி! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, ஜூன் 14- நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் லீக், ஆள் மாறாட்டம், தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கிய விதம், ஒர...
தமிழ்நாடு முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் - முதலமைச்சருக்கு ஜமாத் கூட்டமைப்பு நன்றி
சென்னை, ஜூன் 14- முஸ்லிம் சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதற்காக முதல மைச்சர் மு.க.ஸ்டாலினை,ஜமாத் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 9.1.2024 அன்று கிறிஸ்தவ சமுதாய பிரதிநிதிகளுடனும், 7....
தீ விபத்தில் மரணமடைந்த ஏழு தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூன் 14 குவைத் நாட்டில் நேரிட்ட தீ விபத்தில் இறந்த தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...
Monday, May 27, 2024
ஜூன் 4ஆம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, மே 27- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்குங்கள் என்றும், ஜூன் நான்காம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம் என்றும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கலைஞர் நூற...
Sunday, May 26, 2024
விண்ணப்பித்த 16 நாட்களில் பட்டா - அரசு புதிய உத்தரவு
சென்னை, மே 26- தமிழ்நாட்டில் ஆன் லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக் கும் நபர்கள் இனி 16 நாட்க ளுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை என்று தெரி விக்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதல் மற்றும் சான்றுகள் பெறுவதற்கு மாநி லம் முழுவத...
Sunday, May 12, 2024
அன்னையர் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, மே 12– தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது,இன்று (12-05-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் – மாண் புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத்தளப் பதிவு: “...
'திராவிட மாடல்' அரசில் தொடரும் மனிதநேயம்! தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை 1,595 பேரது உடல் உறுப்பு கொடை பெற்று மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
சென்னை, மே 12– தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டில் 280 பேர் உடலுறுப்பு கொடை வழங்கப்பட் டதைத் தொடர்ந்து, 1,595 பேருக்குப் பொருத்தப்பட்டு மறுவாழ்வு பெற்றுள் ளனர். முதலமைச்சரின் அறிவிப்பிற்க...
சென்னை பெரியார் நகரில் ரூ.110 கோடியில் 6 தளங்களுடன் சிறப்பு மருத்துவமனை : தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,மே12– தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று அடுக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடம் ரூ.55.07 கோடி மதிப்பீட்டில் கட்ட 3.10.2022- அன்று உத்தரவிட்டு இக்கட்ட...
Tuesday, April 9, 2024
பத்தாண்டுக் கால பா.ஜ.க. சாதனைகளைக் கூறாமல், மறைந்த தலைவர் நேரு போன்றவர்களை இழிவுபடுத்துவதா? 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்
சென்னை, ஏப். 9- தி.மு.கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளேட்டுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலின் தமிழாக்கம் பின்வருமாறு: 1. நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள் பலவற்றை பார்த்தவர் ...
Monday, April 8, 2024
“நாட்டு மக்கள் மேல் உண்மையான அக்கறை கொண்ட நமது இந்தியா கூட்டணி அரசு ஒன்றியத்தில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்”- “இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
சென்னை,ஏப்.8- தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் எப்போதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைகிறதோ, அப்போது தான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்ப...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை - நாட்டின் கதாநாயகன் ஜாதி, மத அடிப்படையில் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? புதுச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி,ஏப்.8- காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்கும் கதாநாயகனாக விளங்குகிறது என்று புதுச்சேரியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். புதுச்சேரி மக்களவை தொகுதி யில், இந்தியா கூட்டணியில் இரு...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்