புவனேஸ்வர், ஜூலை 9 ஒடிசா மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தோல்வியின் எதிரொலியாக பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி அக்கட்சியின் தலைவரும், அம்மாநில மேனாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பட்...
Tuesday, July 9, 2024
தேர்தல் தோல்வியின் எதிரொலி பிஜு ஜனதா தள கட்சியின் நிர்வாகிகள் அதிரடி மாற்றம்
Monday, July 8, 2024
ஊருக்குத்தான் உபதேசமா?
கருநாடகாவில் பாஜக எம்.பி. சார்பில் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை: காங்கிரஸ் கண்டனம் சிக்கபல்லப்பூர், ஜூலை 8 கருநாடகா வில் பாஜக நாடாளுமன்ற உறுப்பி னர் சுதாகர் சார்பில் கட்சி தொண்டர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டதால் சர்ச்சை ஏற...
Saturday, June 15, 2024
140-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளின் முடிவுகளில் வலுக்கும் சந்தேகம்
புதுடில்லி, ஜூன் 15 7 கட்டமாக நடைபெற்ற 18ஆவது மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4.6.2024 அன்று எண்ணப்பட்டன. வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என அனைத்தும் விதிகளின் கீழ் நேர்மையாக நடத்தப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் பெருமையாகக் கூறியது. ஆனால், 140–க்க...
வேடிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பாம்! ...
இன்னும் மனுநீதியா?
தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை ஆந்திர மாநில அமைச்சரவை பதவியேற்பு விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக கண்டித்தார் என்ற செய்தி பெரும் பிரச்சினையாக வெடித்தது. இதனை கண்டித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் தமிழி...
Friday, June 14, 2024
வேட்பு மனு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு இன்று முதல் தாக்கல் பூசாரி வேலைகளை செய்யலாம் பதவி ஏற்றதும் ஒடிசாவில் பிஜேபி ஆட்சி செய்த முதல் சாதனை – பூரி ஜெகன்னாதர் கோவிலின் நான்கு கதவுகளும் திறக்கப்பட்டதாம். கோயிலைக் கட்டுவது, கோயில் கதவ...
Thursday, June 13, 2024
ஜூன் 24இல் தொடங்குகிறது மக்களவையின் முதல் கூட்டம்
புதுடில்லி, ஜூன் 13– 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜூன் 24ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்...
அண்டப்புளுகன்
அரசியலுக்காக கட்டப்பட்ட கோவிலுக்கு வரவேற்பு இல்லை. ராமருக்கே, கோயில் கட்டினோம் என இறுமாப்புடன் பேசிய சங்கிகள், தற்போது அக்கோயிலை சீண்டாமல் புறக்கணித்துள்ளது என்பது நன்றாக நாட்டு மக்களுக்கு புரிந்ததல்லவா? சங்கிகளும், பாஜகவும் கடவுள் நம்பிக்கை இல்லாத...
பேச்சுவார்த்தை நடத்தாமல் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது: பரூக் அப்துல்லா
ஜம்மு, ஜூன் 13-பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முடியாது என மேனாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்முவில் மூன்று நாட்கள் தொடர்ந்து பயங்கரவாத தாக்க...
பிரிவினைவாத மற்றும் வெறுப்பு நிறைந்த அரசியலை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர்: அகிலேஷ்
பைசாபாத், ஜூன் 13 பைசாபாத் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியை தேர்ந்தெடுத்ததன் மூலம், பாரதிய ஜனதா கட்சி யின் பிரிவினைவாத மற்றும் வெறுப்பு நிறைந்த அரசியலை பொதுமக்கள் நிராகரித்துள்ளனர் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். இதுகுற...
குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு - 2025ஆம் ஆண்டுக்குள் உருவாகும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் உறுதி
சென்னை, ஜூன் 13 வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுதொடர்பான...
இது என்ன அரசியல் நாகரிகம்? சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையா உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழிசையை கண்டிப்பதற்கான களம்? விசித்திர பா.ஜ.க. கோஷ்டி சண்டை?
சென்னை, ஜூன் 13 ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா கண்டிப்பதுபோல வெளியாகியுள்ள காட்சிப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாய...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் பதவியேற்பு
சென்னை, ஜூன் 13 விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் பதவியேற்று கொண்டார். அவருக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விஜயதாரணி வில...
Wednesday, June 12, 2024
பா.ஜ.க. அய்.டி. பிரிவு தலைவர்மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
பா.ஜ.க கட்சியின் அய் டி பிரிவு தலைவராக இருப்பவர் அமித் மாளவியா. இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பணி மேற்பார்வையாளராக இருந்துள்ளார். அப்போது பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளத...
இதுதான் ஒன்றிய பிஜேபி ஆட்சியின் லட்சணம் 28 அமைச்சர்கள்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன 70 அமைச்சர்கள் பெரும் பணக்காரர்கள்
புதுடில்லி, ஜூன் 11 பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில் ஒன்றிய அமைச்சா்கள் மற்றும் இணைய மைச்சா்கள் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளது என்றும், 70 அமைச்சா்கள் மற்றும் இணையமைச்சா்கள் பெரும் பணக்காரர்கள் என்றும் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் (ஏடிஆா...
Tuesday, June 11, 2024
தி.மு.க. நாடாளுமன்ற குழுவுக்கு புதிய பொறுப்பாளர்கள்
சென்னை, ஜூலை 11 தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நியமனம் செய்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொடர்ந்து, திமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, திமுக மக்களவை குழுத் த...
Monday, June 10, 2024
ஒன்றிய அமைச்சரவை பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்
கொல்கத்தா, ஜூன்10- குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (9.6.2024) நடந்த பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு திரிணாமுல் காங்கிர சுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த கட்சி இந்த விழாவை புறக்கணித்தது. இது தொடர்பாக கட்சியின்...
ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல்
கேபினட் அமைச்சர்கள்: ராஜ்நாத் சிங் (பாஜக) அமித் ஷா (பாஜக) நிதின் கட்கரி (பாஜக) ஜெ.பி.நட்டா (பாஜக) சிவராஜ் சிங் சவுகான் (பாஜக) நிர்மலா சீதாராமன் (பாஜக) எஸ்.ஜெய்சங்கர் (பாஜக) மனோகர் லால் கட்டர் (பாஜக) எச்.டி.குமாரசாமி (மஜத) பியூஷ் கோயல் (பாஜக) தர்மேந...
பதவியேற்பு!
பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நேற்று (9.6.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றது. நரேந்திர தாமோதர தாஸ் மோடி பதவி ஏற்றார். 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்