தமிழர் தலைவர் தொலைபேசியில் ஆறுதல் சிதம்பரம், ஜூலை 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் சகோதரர் கே.ராதாகிருஷ்ணன் (வயது 70) அண்ணாமலை நகர் சிதம்பரத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சிதம்பரம் மாவட்ட...
Wednesday, July 10, 2024
Monday, July 8, 2024
வெண்மலர் வரதராஜன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
பெங்களூரு கழகத் தோழர் வெண்மலர் வரதராஜன் (வயது-65) நேற்று (7-7-2024) மதியம் 2 மணி அளவில் பெங்களூரு மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். கருநாடக மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற வர், முதுபெரும் பெரியாரிய குடும்பத்திலிருந்து...
Sunday, July 7, 2024
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவு திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை
சென்னை, ஜூலை7- சென்னையில் நேற்று முன்தினம் (5.7.2024) மறைவுற்ற தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கழக சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது. 7.7.2024, பகல் 11.30 மணிக்கு சென்னை செம்பியம் பந்தர் தோட்டம் அரசு ம...
Sunday, June 16, 2024
மறைவு
ஆண்டிப்பட்டி நகர் திராவிடர் கழக தலைவர் வே.ஜோதி நேற்று (15.6.2024) காலை 11.40 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். ...
Wednesday, June 12, 2024
பெரியார் பெருந்தொண்டர் கீ.அ.கோபால் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
ஊற்றங்கரை, ஜூன் 12- ஊற்றங்கரை பகுதியின் மூத்த பத்திரிக்கையாளரும், ஊற்றங்கரை தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், அறிவியலாளர் ஜி.டி.நாயுடு அவர்களின் உதவியாளராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவருமான பெரியார் பெருந்தொண்டர் சீரிய பகுத்தறிவாளர் கீ.அ. கோபால் அவர்கள...
Tuesday, June 11, 2024
மறைவு
நாமக்கல் பாவேந்தர் இலக்கியப் பேரவை நிறுவனர், பணி நிறைவுற்ற தலைமை ஆசிரியர் ப.சுப்பண்ணன் 95ஆவது வயதில் 10.6.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் எவ்வித மூடச்சடங்குகளுமின்றி அடக்கம் செய்யப்பட்டது. கழக ஆர்ப்பாட்டங்களிலும் பொ...
Friday, June 7, 2024
மறைவு
சிவகங்கை – வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் திருமலை ஆ. முத்துராமலிங்கம் வாழ்விணையரும், மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திருமலை மு.குமணனின் தாயாருமான ஆசிரியை கிருஷ்ணவேணி 4-6-2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். செய்...
Wednesday, June 5, 2024
மயிலாடுதுறை கழகத் தோழர் தங்க வீரபாண்டியன் மறைந்தார்!
மயிலாடுதுறை நகர கழக மேனாள் துணைச் செயலாளர் தங்க.வீரபாண்டியன் உடல் நலக் குறைவால் 2.6.2024 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவரது கண்கள் பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டன. 3.6.2024 காலை 12 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் எந்தவித ...
Tuesday, June 4, 2024
காரைக்குடி ப.சுந்தரம் மறைவு: கழகத்தின் சார்பில் மரியாதை
காரைக்குடி, ஜூன் 4- காரைக்குடி கழக மாவட்ட ப.க. தலைவர் ப.சுந்தரம் கடந்த 28.5.2024 அன்று மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வுகள் 29.5.2024 அன்று இல்லத்தில் நடைபெற்றது. காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, காரைக்குடி கழக மாவட்ட தலைவர் கு.வைகறை...
Monday, June 3, 2024
மறைவு
தாராபுரம் கழக மாவட்டம் அலங்கியம் திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பெ.சுப்பரமணி வயது மூப்பு காரணமாக 3-6-2024 அன்று மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம். ...
Saturday, May 25, 2024
மறைவு - மரியாதை
தி.மு.க. சென்னை கிழக்கு மாவட்ட எழும்பூர் தெற்கு பகுதி செயலாளர் வி.சுதாகர் அவர்களின் தந்தையார் ஆர்.வடிவேல் (வயது 78) மறைவுக்கு வடசென்னை மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ....
Monday, May 13, 2024
வருந்துகிறோம்
தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச் செயலாளர் ஆர்.தினேஷ்குமாரின் தந்தை டி.வி. ரவி (வயது 63) நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் நேற்றிரவு (12.5.2024) 9 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று (13.5.2024) மா...
Sunday, May 12, 2024
மறைவு
நெடுவாக்கோட்டை மறைந்த பெரியார் பெருந்தொண்டர் முருகையன் அவர்களின் மனைவியும், மு.காமராஜ், வழக்குரைஞர் மு.வீரமணி, மு.ஆனந்தன் ஆகியோரது தாயாருமான பாக்கியம் அம்மையார் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் நடைபெற்ற...
Saturday, May 11, 2024
மறைவு
திருநாகேசுவரம், தெற்குத் தெரு, மறைந்த வீராசாமி அவர் களின் துணைவியாரும், திரு நாகேசுவரம் நகர கழக செயலா ளர் வீ.திராவிடபாலு, வீ.சங்கர், வீ.பால முருகன் ஆகியோரின் தாயாருமான வீ.கோவிந்தம்மாள் 10.5.2024 மதியம் 2.30 மணியள வில் மறைவுற்றார் என்பதை அறி விக்க வ...
Tuesday, April 9, 2024
சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர், விக்கிர வாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி மறைவிற்கு விழுப்புரம், திண்டிவனம் மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைகழக அமைப்பாளர் தா.இளம்பரிதி தலைமையில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது....
Wednesday, April 3, 2024
மறைவு
வேலூர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழக தலைவரும், கிருட்டிணகிரி அரசு மருத்துவக் கல்லூரி யின் பல் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபுவின் மாமியாரும், மாவட்ட காப்பாளர் கலைமணி பழனியப்பன் சம்பந்தியும், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ...
Thursday, March 21, 2024
மறைவு
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் திமிரி நகர தலைவர் ஜெ.பெருமாள் (வயது 76) 20.03.2024 காலை 8.30 மணி அளவில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். 21.03.2024 வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் இறுதி நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவ...
Monday, March 18, 2024
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ப. சுப்பராயன் மறைவிற்கு வருந்துகிறோம்
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான விழுப்புரம் மானமிகு ப. சுப்பராயன் (வயது 71) இன்று (18.3.2024) விடியற் காலை மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்து கிறோம். பணியில் இருந்த போதும் சரி, ஓய்வுக்குப் பிறகும் சரி வி...
ப.சுப்பராயன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை
விழுப்புரம் மாவட்ட கழக தலைவர் மறைந்த ப.சுப்பராயன் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: விழுப்புரம் பெருநகர திமுக செயலாளர் சக்கரை, தலைமைக் கழக அமைப்பாளர் பரிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர...
Thursday, March 14, 2024
மறைவு
திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு. சித்தார்த்தனின் தந்தையாரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான எஸ்.எஸ். முத்து (வயது 93) மறைவுற்ற செய்தி அறிந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் சென்று மலர் மாலை வைத்து இறுதி மர...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்