புதுடில்லி, மே 26- ஆறாம் கட்ட மக் களவைத் தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், மேற்குவங் கம், பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட், அரியானா, ஆகிய மாநிலங்களிலும், டில்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய ...
Sunday, May 26, 2024
Wednesday, January 31, 2024
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாக புறக்கணிக்க இந்திய மாணவர் அய்க்கியம் வேண்டுகோள்
சென்னை. ஜன. 31, ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி இந்திய மாணவர் அய்க்கியம் மாபெரும் பேரணி மற்றும் பெரும்திரள் ஆர்ப் பாட்டத்தையும் முன்னெடுத் துள்ளது. இந்திய மாணவர் அய்க்கியம் (United Students of India) அமைப்பு சார்பில...
Thursday, January 25, 2024
சிறுபான்மை அந்தஸ்து கூடாதா?
சிறுபான்மை அந்தஸ்து கூடாதா? நாடாளுமன்ற சட்டத்திருத்தத்தை அரசு ஏற்க மறுப்பது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி புதுடில்லி,ஜன.25- உத்தரப்பிரதேச மாநிலத் தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கி 1981-இல் நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்...
Friday, December 8, 2023
உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லையாம் - மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுடில்லி, டிச.8– உள்ளாட்சி தேர் தலில், மக்கள்தொகைக்கு ஏற்ப ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர் கூறினார். நாடாளுமன்ற மாநிலங்கள வையில் நேரத்தின் போது ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் இணையமைச் சர் கபில் மோரேஷ...
வாக்கு எந்திரம் மோசடியா?
பா.ஜ.க. இத்தனை வாக்குகள் பெறும் என்று பா.ஜ.க. நிர்வாகி பதிவிட்டது எப்படி? நாடாளுமன்றத்தில் காரசார வாதம் புதுடில்லி, டிச .8 வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு ஆளுங்க...
Tuesday, December 5, 2023
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்: முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் கடும் அமளி
புதுடில்லி, டிச. 5- நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்க ளின் பேரவைத் தேர்தல் முடிவுகள் 3.12.2023 அன்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்