கோயம்பேடு திராவிட தொழிலாளர் கழக தோழர் கே.புருஷோத்தமன் ரூ.500, அவரது மகள் செல்வி பு.ஹர்ஷினி ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கினர். நன்றி. ...
Saturday, July 13, 2024
தமிழ்நாடு தழுவிய மாபெரும் இருசக்கர பரப்புரை
நீட் தேர்வு ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மாபெரும் இருசக்கர பரப்புரை பயண முதல் குழுவிற்கு 12.07.2024 அன்று பயணச் செலவுத் தொகையாக அருப்புக்கோட்டை மாவட்டத் தலைவர் கா.நல்லத...
நன்கொடை
அருப்புக்கோட்டை நகர கழகத் தோழர் பொ.கணேசன் அவர்களின் தந்தையார் அ.பொன்னுச்சாமி அவர்கள் நினைவாக (14.7.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடை வழங்கினார். நன்றி. ...
Thursday, July 11, 2024
நன்கொடை
*வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் அவர்களின் துணைவியார் ச.சூரியகலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (12.7.2024) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! *சிவகிரி, தண்டாம்பாளையம், பொரிச்சிபாளையத்தைச் சேந்...
Tuesday, July 9, 2024
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் பெயர்த்தியும், செஞ்சி ந.கதிரவன் மகளுமாகிய க.மதிவதனி 29ஆம் பிறந்த நாள் (9.7.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ. 300 நன்கொடையை மகன் திராவிட செல்வன் வழங்கியுள்ளார். ...
Monday, July 8, 2024
விடுதலை சந்தா
தென்காசி மாவட்டக் கழகத்திற்கு புதிய செயலாராக அறிவிக்கப்பட்டத்தின் மகிழ்வாக கை.சண்முகம் ‘விடுதலை’ அரையாண்டு சந்தாவினை கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். (குற்றாலம் 5-7-2024) ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்