சென்னை, ஜூலை 13 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் –மேற்கொண்டுள்ள அய்ந்து குழுவினருக்கும் தமிழ்நாடெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
Saturday, July 13, 2024
கோவையில் வழக்குரைஞர்கள் அலுவலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார் ஆகியோரின் ‘ழகரம்’ சட்ட மய்ய அலுவலகத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். தமிழர் தலைவரை வரவேற்று வழக்குரைஞர்கள் பயனாடை அணிவித்தனர். வழக்குரைஞர்கள் ஆ.பிரபாகரன், ஆ. சசிகுமார...
மன்னார்குடி கழக மாவட்ட தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் மாநில அளவில் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் நடைபெறுவது தாங்கள் அறிந்ததே மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலத்திற்கு 14.7.2024 ஞாயிறு காலை 9 மணிக்கு பரப்புரை...
கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்
சேலத்தில் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2024 அன்று பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீர...
குன்றக்குடி அடிகளார் நூறாவது பிறந்தநாள் விழா ஈரோடும் - குன்றக்குடியும்!
தந்தை பெரியார் அவர்களால் குரு மகா சந்நிதானம் என்று மேடைகளில் அன்போடு அழைக் கப்பட்டவர்! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நூறாவது பிறந்தநாள் கடந்த 11-07-2024 அன்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தில் வெகு சிறப்ப...
இரு சக்கர வாகன பரப்புரையாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு உரத்தநாடு வடக்கு ஒன்றிய - நகர கலந்துரையாடலில்முடிவு
உரத்தநாடு, ஜூலை 13– நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்டு வருகை தரும் குழுவினரை சிறப்பாக வரவேற்று கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது என உரத்தநாடு வடக்கு ஒன்றிய – நகர கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. உ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்