சேலத்தில் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார் கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2024 அன்று பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீர...
Saturday, July 13, 2024
மின் இணைப்பில் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறைகள்
சென்னை, ஜூலை13- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு, கட்டட நிறைவு சான்றிதழ் பெற வேண்டுமென்றால், வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப் படாது. எனவே கட்ட டம் கட்...
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக மக்கள்தொகை நாள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு
திருச்சி, ஜூலை 13- 11.07.2024 அன்று உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு திருச்சி மாவட்ட மருத்துவம், ஊரகப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக காலை 8.30 மணியளவில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப...
2023-2024 நிதியாண்டில் நிலையான வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் நிட்டி ஆயோக் அறிவிப்பு
சென்னை, ஜூலை 13- ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:- நிட்டி ஆயோக், 2023-2024ஆம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை வெளி யிட்டுள்ளது. இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நாட...
கள்ளச்சாராயம் விற்றால் கடுந்தண்டனை
புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் சென்னை, ஜூலை 13 கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்கால கடுங்காவல் சிறை தண்ட னையுடன், ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத் திரு...
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாதாம் கருநாடக முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 13- காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-ஆவது கூட்டம் டில்லியில் நேற்று முன்தினம் (11.7.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஒரு டி.எம்.சி. காவிரி நீரை 20 நாட்களுக்கு திறக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு ...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்