மனிதன் யார் என்றால், நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் இரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளேயாகும். ‘குடிஅரசு’ 23.1...
Saturday, July 13, 2024
Friday, July 12, 2024
கட்சிகளின் நிலைமை
கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி இனத்தைப் பற்றியவையாக இருப்பதால், பொது மக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது ‘குடிஅரசு’ 18.12.1943 ...
Thursday, July 11, 2024
மேலான ஆட்சி
தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. ‘குடிஅரசு’ 3.11.1929 ...
Tuesday, July 9, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1370)
தமிழர்களுக்காக – நம் மக்களுக்காகத் தொண்டாற்றி வருகிறேன். தொண்டாற்றுவதில் கடவுள் பற்று, மதப் பற்று இன்றித் தொண்டாற்றி வருகிறேன். அதனாலன்றி மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்ற முடியுமா? அப்படி ஆற்றும் தொண்டு “உண்மையான தொண்டு” ஆகுமா? – தந்தை பெரியார், ‘ப...
தர்மம் என்பது
கடமை என்பதும், தர்மம் என்பதும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமிருந்து தனக்காக எதை எதை எதிர்பார்க்கின்றானோ அதனைத் தான் மற்றொரு மனிதனுக்கு வலியச் செய்வது ‘குடிஅரசு’ 3.11.1929 ...
Monday, July 8, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1369)
திராவிடர் கழகத்தின் கொள்கைப்படியான காரிய மாறுதல்களை இந்த நாட்டில் சரித்திரம் தெரிந்த காலம் முதற்கொண்டு வேறு யாருமாவது நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியுமா? அப்படி யாராவது நினைத்து இருந்தாலும் அவர்களால் இவற்றை செய்து முடித்திருக்க முடியுமா? – தந்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்