Viduthalai: சிறப்புக் கட்டுரை

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label சிறப்புக் கட்டுரை. Show all posts
Showing posts with label சிறப்புக் கட்டுரை. Show all posts

Sunday, June 2, 2024

குடிஅரசு பற்றிக் கலைஞர்

June 02, 2024 0

எனக்கு நன்றாக நினை விருக்கிறது. பெரியார் அவர்கள் கிண்டலாக ஒன்று சொல்வார்கள். பெரியார் குடிஅரசுப் பத்திரிகையை ஆரம்பித்த காலத்தில் பச்சை அட்டைப் பத்திரிகை என்று அதற்குப் பெயர் இருந்தது. அப்போது அதைப் படிப்பவர்கள் மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என்ப...

மேலும் >>

காலத்தின் மடியில் கலைஞர்!

June 02, 2024 0

கலைஞர் அவர்கள் மறைந்து 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் அவர் மக்கள் மனதை விட்டு மறையவில்லை. அவர்கள் அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தார் என்பதாலா? எத்தனையோ முதல் அமைச்சர்கள் இருந்தார்கள்- மறைந்தார்கள். அவர்களை எல்லாம் அன்றாடம் நினைத்துக் கொண்டா இரு...

மேலும் >>

கவிதை எனக்குத் தெரியாது!

June 02, 2024 0

ஒரு கவியரங்கத்தில் கலைஞர் அவர்களின் முன்னுரை: எனக்குக் கவிதை தெரியாது. கவிதையில் ‘க’ போனால் விதையாகும். ஆம். எத்தனையோ எண்ணங்கள் கவிதை நூல் மூலம் விதைக்கப்படுகின்றன. இந்தக் கவிதையில், ‘வி’ போனால் கதையாகும். ஆம், எத்தனையோ கதைகள் இந்த கவிதை நூலில் உர...

மேலும் >>

சோறு - சாதம் [யோசிக்க வைத்த வரிகள்]

June 02, 2024 0

இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக “சோறு கொண்டு வாங்க” என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு எ...

மேலும் >>

‘‘மானமிகு கலைஞர் நூற்றாண்டு நிறைவுச்’’ சிறப்பிதழ்

June 02, 2024 0

கலைஞரின் தொண்டும், விடா முயற்சியும் பிறருக்கு வழி காட்டத்தக்கவை! (12.6.1967 அன்று திட்டக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது) நண்ப...

மேலும் >>

Sunday, May 26, 2024

கடவுள் அவதாரமும் காரணங்களும்!

May 26, 2024 0

பிரதமர் மோடி சுட்ட எத்தனையோ வடைகளுக்கெல்லாம் பெரிய வடை யாக வந்திருக்கிறது, ‘நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்ற அவரது பிதற்றல். அவர் அப்படிச் சொல்வதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று இளஞ்செழியன் என்பவர், மனநல மருத்துவர் ஜி.ராமாநுஜம் சொல்லும் விடயங்க...

மேலும் >>