தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் சென்னை டிச.27 புதிய வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் தமிழ்நாட்டில் பரிசோதனைகளை மேற் கொள்ள 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் உபகர ணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. கோவா, மகாராட்டிரா, கருநாடகா, தெலங்கானா, கேரளா மற...
Wednesday, December 27, 2023
Tuesday, October 3, 2023
கரோனா தடுப்பூசி உருவாக்கம் இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு
ஜெனீவா, அக்.3 மருத்துவம், இயற்பியல், வேதி யியல், பொருளா தாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத் தான சாதனை படைத்தவர் களுக்கு உலகின் மிக உயரிய விரு தான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள...
Wednesday, September 20, 2023
தமிழ்நாட்டில் கரோனா
சென்னை, செப்.20- தமிழ்நாட்டில் நேற்று 254 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், கோவையை சேர்ந்த 2 பேருக்கும், சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று (19.9.2023) 2 ஆண்கள், 2 பெண்கள் ப...
Saturday, September 2, 2023
கரோனா சிகிச்சைக்குப் பின் ஓராண்டுக்குள் இறந்தவர்களில் ஆண்கள் அதிகம்
பெங்களூரு,செப்.2- கரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஓராண்டுக்குள் பெண்களைவிட ஆண்கள் அதி களவில் இறந்துள்ளனர் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் (அய்சிஎம்ஆர்) ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.கரோனாவின் 3 அலைகள் ஏற் பட்டபின்பு ந...
Thursday, July 20, 2023
இந்தியாவில் 49 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுடில்லி, ஜூலை 20 இந்தியாவில் 18.7.2023 அன்று 34 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (19.7.2023) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 49 ஆக உயர்ந்தது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண் ணிக்கை 4 கோடியே 49 ...
Wednesday, July 5, 2023
புதிதாக 26 பேருக்கு கரோனா
உயிரிழப்பு எதுவும் இல்லைபுதுடில்லி, ஜூலை 5 இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50க்கு கீழ் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 44 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 26 பேருக்கு மட்...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்