Viduthalai: கட்டுரை

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, July 12, 2024

பொருளாதாரம் அறிவோம்! பட்ஜெட் பற்றிய விளக்கம் பெறுவோம்

July 12, 2024 0

வீ. குமரேசன் பொருளாளர், திராவிடர் கழகம் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் (ஏப்ரல் முதல் மார்ச் முடிய) நிதி நிலை அறிக்கையை (Budget) ஒன்றிய அரசும் ஒவ்வொரு மாநில அரசும் வெளியிட்டு நாடாளுமன்ற, சட்டமன்ற ஒப்புதலைப் பெற வேண்டும். அந்த நிதி ஆண்டில் அரசுக்கு எவ்வ...

மேலும் >>

Wednesday, July 10, 2024

ஆன்மிக நெரிசலில் மக்கள் சாவு

July 10, 2024 0

கடந்த 20 ஆண்டுகளில் பல ஆன்மிக நிகழ்வு களில் நடந்த கூட்ட நெரிசல்களில் சிக்கி 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகால மரணம் அடைந்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும், இந்த சம்பவங்களில் இருந்து நிர்வாகங்களும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், ஆன்மிக பக்தர்களும...

மேலும் >>

Sunday, June 16, 2024

இது மூடநம்பிக்கை அல்ல!

June 16, 2024 0

எனக்குத் “தெய்வீகம்” என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற்பட்டதல்ல. பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வருபவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக்...

மேலும் >>

திராவிட இளைஞர்களின் சீற்றம் களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள் காரியமாற்ற நாங்கள் தயார் - தந்தை பெரியார்

June 16, 2024 0

பார்ப்பனிய ஆதிக்கம் திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, “நமக்குள்ளே மறைவாக நாசமடைவதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப் படையாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா?” என்று திராவிட இளைஞூர்கள் சீற்றத்துடன் கேட்டனர், போராட்டம் “போராட்டம்! போ...

மேலும் >>

Saturday, June 15, 2024

பெரியார் பேச்சால் தழைத்த தருமபுரி

June 15, 2024 0

தருமபுரி மாவட்டத்துக்கும் பெரியாருக்கும் இடையிலான – நினைவுகூரத்தக்க தொடர்புகளும் நிகழ்வுகளும் ஏராளம். பெரியார் விதைத்த சீர்திருத்தக் கருத்துக்கள் செழித்துத் தழைத்த மண் தருமபுரி. குறிப்பாக, அரூர் சுற்று வட்டாரப் பகுதியில் பெரியாரின் சிந்தனைகள் ஏற்பட...

மேலும் >>

இயக்க மகளிர் சந்திப்பு (18) இருபது வயதில் கைதாகி, தனிமைச் சிறையில் இருந்தேன்!

June 15, 2024 0

என்னது, இருபது வயதில் கைதா? அதுவும் தனிமைச் சிறையா? சற்று விரிவாகக் கூறுங்கள்? நான் இளங்கலைக் கல்வி (B.A.,) முடித்த நேரம். 9 ஆயிரம் வருமான உச்சவரம்பு போராட்டம் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். கூட்டத்தில...

மேலும் >>

‘குடிஅரசு’ எழுத்துலகில் புரட்சி செய்த திராவிடர் இயக்கத்தின் போர்வாள்!

June 15, 2024 0

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பொதுவாழ்வு என்பது அவர் ஈரோடு நகரசபை தலைவராக இருந்து மக்கள் தொண்டாற்றிய 1917 முதல் தொடங்குவதாகக் கொள்ளலாம். அவரின் நிர்வாக ஆளுமைக்கு மக்கள் நலத்தில் இருந்த அக்கறைக்கு இன்றும் சாட்சியாக இருப...

மேலும் >>

கன்னடத் திரைப்படங்களில் பெரியார் சிந்தனை!

June 15, 2024 0

கன்னடத் திரைப்படங்களின் பரிதாப நிலை கருநாடக மாநில எல்லைக்கு வெளியே அவற்றுக்கு வியாபாரமே இல்லை என்பதுதான். அவ்வப்போது எழும் அரசியல் சார்ந்த பிரச்சினைகளாலும் மற்ற மாநிலங்களில் திரையிட இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பல சிறந்த கன்னடப் படங்கள் பற்ற...

மேலும் >>

Saturday, June 8, 2024

1971- 2019- 2021-2024 நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள்

June 08, 2024 0

பேராசிரியர் மு.நாகநாதன் நான்கு தேர்தல்களுக்கும் ஒரு முடிச்சுப் போடலாமா என்று கேள்வி எழுகிறதல்லவா! இந்த நான்கு தேர்தல்களிலும் மத, ஜாதிய உணர்வுகளைத் தூண்டி, திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் முறியடிக்க இந்துத்வா கூட்டம் முயன்றது என்பது தமிழ் ந...

மேலும் >>

Wednesday, June 5, 2024

இந்தியாவின் எண்ணெய் பிரச்சினை தீர்ந்தது

June 05, 2024 0

மூத்த வழக்குரைஞர் கரூர் தமிழ் ராஜேந்திரன் என்னை அழைத்தார். “நண்பரே, தாராபுரத்தில் தான் இருக்கிறீர்களா? ஒரு நண்பரை சந்திக்க வேண்டும் செல்லலாமா?” என்றார் . அய்யா குறிப்பிட்ட வீடு வந்தது. உள்ளே சென்றோம். அங்கே மாதா சிலையும் குழந்தை இயேசு சிலையும் இன்ன...

மேலும் >>

Tuesday, June 4, 2024

பிற இதழிலிருந்து...ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. திடீர் உரசல்கள் ஏன்?

June 04, 2024 0

அ.அன்வர் உசேன் இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் நடந்த 2024 தேர்தல் அட்டவணை பாஜக வுக்கு குறிப்பாக மோடி பிரச்சாரத்துக்கு மிகவும் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. 2019 தேர்தல் அட்ட வணை அவ்வாறு மோடி பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. ஆனால் இந்த தே...

மேலும் >>

Wednesday, May 29, 2024

என்றும் நன்றியுடன்.....

May 29, 2024 0

22.4.2024 நாள் அன்று ‘விடுதலை’ நாளிதழில் “சாமி கைவல்யம் நினைவு ஏந்தல்” கட்டுரையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழு தியதை படித்தோம். மிக மிக மகிழ்ச்சி கொண்டோம். எங்கள் குடும் பத்தார் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள் கிறோம். உலகமே போற்றும் “பகுத்தறி...

மேலும் >>

இளம் வயது விவாக விலக்கு மசோதா

May 29, 2024 0

மக்கள் இளம் வயதில், அதாவது தக்க வயதும் அறிவும் உணர்ச்சியும் இல்லாத காலத்தில் விவாகம் செய்யப்பட்டு வருவதால் மக்கள் சமூக வளர்ச்சிக்கும் உரத்திற்கும் கேடாயிருந்து வருகிறது என்கின்ற உண்மையை நமது வாழ்வில் தினமும் அனுபவத்தில் கண்டு வருவதோடு அவற்றை தடுக்க...

மேலும் >>

Tuesday, May 28, 2024

தபோல்கர் கொலை வழக்கும் ஸநாதன் சன்ஸ்தா அமைப்பின் தொடர்புகளும்

May 28, 2024 0

* நீட்சே மூடநம்பிக்கை எதிர்ப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர். புனே நகரில் காலை நடைப் பயிற்சியில் இருந்தபொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பித்தனர். இந்தக் கொலை நடந்தது 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் நாள்; விசா...

மேலும் >>

Saturday, May 25, 2024

ஒடிசாவை தமிழர் ஆள்கிறாராம்! "ஒரே நாடு" - சங்கிகளின் சந்தர்ப்பவாதம்

May 25, 2024 0

பாணன் “ஒடிசாவை தமிழர் ஆளலாமா? – இரண்டு குஜராத்திகள் இந்தியாவின் ஒட்டு மொத்த வணிகத்தையும் நிர்வகிக்கிறார்கள் என்று பதிலுக்கு கூறினால் என்ன ஆகும் அமித்ஷா? ஒடிசா தேர்தல்: ஒடிசாவில் இரண்டு கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றிருக்கும் நிலையில் பா.ஜ.க. சார்பில்...

மேலும் >>

Friday, May 24, 2024

இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்குமா?

May 24, 2024 0

கோயிலில் பணியாற்றும் காவலாளி இருக்கையில் அமராமல் தரையில் அமரும் கொடுமை! அதிகாரி களின் அதிகாரப் போக்கு! அறநிலையத் துறை அமைச்சரின் பார்வைக்கு! கடந்த வாரம் எங்களது உறவினர் மணவிழா வேலூர் கோட்டையில் ஜலகண்டீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. மணவிழா நடப்பதற்கு 2...

மேலும் >>

Wednesday, May 15, 2024

வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்க விழா!

May 15, 2024 0

மகளிர் உரிமை-சமூக நீதி பற்றி முனைவர் துரை சந்திரசேகரன் உரை! வாசிங்டன், மே 15- அமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ் சங்கத்தின் விழா 12.5. 2024 காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மேரி லேண்ட் பெத்த ஸ்டா வால்ட் விட் மன் உயர் நிலைப்பள்ளி மாநாட்டு அரங்கில் பல்...

மேலும் >>

நாள்கள் நெருங்க நெருங்க பா.ஜ.க. கொடூரமானதாக மாறும்!

May 15, 2024 0

*பரகலா பிரபாகர் மோடி ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரு பொது மேடையை (இந்தியா கூட்டணி) உருவாக்கி உறுதியான போராட்டத்தை நடத்தி வருகின்றன. மோடி அரசுக்கு இதை எதிர்கொள்வது சவாலான போராட்டமாக இருக்கும் நிலையில், இந்திய குடிமைச் சமூகம் (தொண்டு நிறுவ னங்கள்...

மேலும் >>