ஆம்ஸ்டெர்டாம், ஜூலை 11- இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகாரப் பரிமாற்றம் நடக்கும் போது பல்வேறு அரசியல் அசம் பாவிதங்கள் நிகழ்கின்றன. அமெரிக்காவில், 2020 அதிபர் தேர் தல் முடிவுகளுக்குப் பிறகு அதிகார மாற்றத்தின் போது கூட ஒரு கலவரம் ஏற்பட...
Thursday, July 11, 2024
இப்படியும் ஒரு தலைவர்! பதவி விலகிய பிறகு சைக்கிளில் சென்ற நெதர்லாந்து பிரதமர்
ஆன்மிகப் பிரச்சாரம்: சாவு 121 சாவுக்குக் காரணமான போலோ பாபா மீது குற்றப்பத்திரிகை இல்லை!
அலிகர், ஜூலை 11 ஹாத்ரஸ் கொடூர சாவுகள் தொடர்பான விவகாரத்தில் துணை ஆட்சியர், நிர்வாக அதிகாரி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட 7 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இன்றுவரை தலைமறைவாக உள்ள சாமியார் மீது முதல் தகவல் அறிக்கைக்கூட பதிவு செய்யவ...
Tuesday, July 9, 2024
கொழுப்பு, மற்றும் சர்க்கரை அளவை பெரிதாக குறிக்கவேண்டும் - புதிய விதிகள் அறிமுகம்
அய்தராபாத், ஜூலை 9- அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறித்தத் தகவல்கள் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்படவேண்டுமென்ற புதிய விதிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஅய்) ஒப்புதல் அளி...
எனது மாநிலத்தில் அகதிகளாக தஞ்சம் தேடி வந்தவர்களை மீண்டும் அனுப்பமாட்டேன் ஒன்றிய அரசுக்கு எதிராக மிசோரம் முதலமைச்சரின் அறிக்கை
ஷில்லாங், ஜூலை 9 வங்கதேசத்து அகதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் விடயத்தில் மிசோரமின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளு மாறு கூறியுள்ள மிசோரம் –- முதலமைச்சர் லால்துஹோமா அவர்களது நாட்டுக்குள் அவர்களை திருப்பியனுப்ப முடியாது என்று அறிவித்துள்ளார்....
Sunday, June 16, 2024
பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பு
மலேசியா பேரா மாநிலத்தில் உள்ள தெரோலக் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் – ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்.. ...
ஜூன் 3ஆவது "ஞாயிற்றுக்கிழமை" இன்று (16.6.2024) தந்தையர் நாள்
வாசிங்டனைச் சேர்ந்த “சொனாரா லூயிஸ்” என்ற இளம்பெண் முதன்முதலில் “தந்தையர் நாள்” கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய் அவரது 6ஆவது பிரசவத்தில் மரணமடைந்தார். தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை “வில்லியம்” 6 குழந்தைகளையும் கடுமையான சிரமங்களுடன் பராமர...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்