ஆம்ஸ்டெர்டாம், ஜூலை 11- இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகாரப் பரிமாற்றம் நடக்கும் போது பல்வேறு அரசியல் அசம் பாவிதங்கள் நிகழ்கின்றன. அமெரிக்காவில், 2020 அதிபர் தேர் தல் முடிவுகளுக்குப் பிறகு அதிகார மாற்றத்தின் போது கூட ஒரு கலவரம் ஏற்பட...
Thursday, July 11, 2024
இப்படியும் ஒரு தலைவர்! பதவி விலகிய பிறகு சைக்கிளில் சென்ற நெதர்லாந்து பிரதமர்
ஆன்மிகப் பிரச்சாரம்: சாவு 121 சாவுக்குக் காரணமான போலோ பாபா மீது குற்றப்பத்திரிகை இல்லை!
அலிகர், ஜூலை 11 ஹாத்ரஸ் கொடூர சாவுகள் தொடர்பான விவகாரத்தில் துணை ஆட்சியர், நிர்வாக அதிகாரி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட 7 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இன்றுவரை தலைமறைவாக உள்ள சாமியார் மீது முதல் தகவல் அறிக்கைக்கூட பதிவு செய்யவ...
Tuesday, July 9, 2024
கொழுப்பு, மற்றும் சர்க்கரை அளவை பெரிதாக குறிக்கவேண்டும் - புதிய விதிகள் அறிமுகம்
அய்தராபாத், ஜூலை 9- அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களில் கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறித்தத் தகவல்கள் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்படவேண்டுமென்ற புதிய விதிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஅய்) ஒப்புதல் அளி...
எனது மாநிலத்தில் அகதிகளாக தஞ்சம் தேடி வந்தவர்களை மீண்டும் அனுப்பமாட்டேன் ஒன்றிய அரசுக்கு எதிராக மிசோரம் முதலமைச்சரின் அறிக்கை
ஷில்லாங், ஜூலை 9 வங்கதேசத்து அகதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் விடயத்தில் மிசோரமின் நிலைப்பாட்டை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளு மாறு கூறியுள்ள மிசோரம் –- முதலமைச்சர் லால்துஹோமா அவர்களது நாட்டுக்குள் அவர்களை திருப்பியனுப்ப முடியாது என்று அறிவித்துள்ளார்....
Sunday, June 16, 2024
பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பு
மலேசியா பேரா மாநிலத்தில் உள்ள தெரோலக் தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் – ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்.. ...
ஜூன் 3ஆவது "ஞாயிற்றுக்கிழமை" இன்று (16.6.2024) தந்தையர் நாள்
வாசிங்டனைச் சேர்ந்த “சொனாரா லூயிஸ்” என்ற இளம்பெண் முதன்முதலில் “தந்தையர் நாள்” கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய் அவரது 6ஆவது பிரசவத்தில் மரணமடைந்தார். தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை “வில்லியம்” 6 குழந்தைகளையும் கடுமையான சிரமங்களுடன் பராமர...
Saturday, June 15, 2024
புகலிடம் தேடிச் சென்றவர்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்ட கொடூரம் ஹங்கேரி நாட்டிற்கு ரூ.1,800 கோடி அபராதம்
புடாபெஸ்ட், ஜூன் 15- அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று அய்ரோப்பிய யூனியன் ஏற்படுத்தியுள்ள விதிமுறைகளை மீறி அவர்களை அடிமைகள் போல் நடத்திய குற்றத்துக்காக, ஹங்கேரிக்கு அய்ரோப்பிய நீதிமன்றம் 20 கோடி யூரோ (ரூ.1,800 கோடி) அபராதம் விதித்துள்ளது. மேலும், ...
இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அவமதிப்பா?
ரோம், ஜூன் 15 பிரதமர் நரேந்திர மோடி ஜி7 உச்சிமாநாட்டின் ‘அவுட்ரீச்’ அமர்வில் கலந்துகொள்வதற்காக இத்தாலியின் அபுலியாவுக்கு 13.6.2024 அன்று சென்றடைந்தார். ஆனால் மோடியை வரவேற்க இத்தாலி அரசு சார்பாக யாரும் வராதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜி7 நாடுகள்...
Wednesday, June 5, 2024
நிலவில் தரை இறங்கிய சீன விண்கலம்
பீஜிங், ஜூன் 5- நிலவின் தென் துருவத்தில் சாங்கே-6 செயற்கைக்கோளின் விண்க லத்தை சீனா வெற்றிகரமாக தரையிறக்கியது. இது நிலவின் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. நிலவுக்கு செயற்கைக் கோள்கள் அனுப்புவதில் வளர்ந்த நாடுகளிடைய...
Sunday, May 26, 2024
வெளிநாட்டுப் படிப்பு - போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் : எச்சரிக்கை
சென்னை, மே 26 அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் பா.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்திருப்ப தாவது:- பல்வேறு வேலை வாய்ப்பு களுக்காக தமிழ்நாட்டு இளை ஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தகவ...
கனடாவில் "உதயன் சர்வதேச விருது விழா - 2024"
நாள்: 26.5.2024 இடம்: ஸ்காபுறோ நகர் சிறப்பு விருது பெறுபவர்: எழுத்தாளர், கவிஞர் திருவள்ளுவர் சேதுராமன், தமிழ்நாடு (உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க செயற்பாட்டாளர்) மற்றும் விருது பெறுபவர்கள்: டத்தோ நாகராஜ் (மலேசியா), ஆர்.கே.எஸ். அருள்மொழித்தேவன் (பிரான்...
Thursday, May 23, 2024
'அயலக தமிழர் நலவாரியம்' மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி!
குவைத் – வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர் சங்கத் தலைவர் ந.தியாகராஜன் அறிக்கை! குவைத், மே 23- உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அயலக தமிழர் நலவாரி யம் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று குவைத் வெளிநாடுவாழ் ...
Sunday, May 12, 2024
அய்.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனம் முழு உறுப்பினராக 143 நாடுகள் ஆதரவு - தீர்மானம் நிறைவேற்றம்
நியுயார்க், மே, 12– பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ் ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டி ருக்கிறது. இப்போரை நிறுத்த கோரி அய்.நா. பாது காப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானங் களை அமெரிக்கா தனது வீட்டோ அத...
உலக செவிலியர் நாள்
செவிலியர்களுக்கென சமுதாயத்தில் மதிப்பை உருவாக்கிய ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ பிறந்த நாளான மே – 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்படுகிறது. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல ; ஒரு வகையான தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவையிலிருந்து போ...
Thursday, May 9, 2024
இப்படியும் ஒரு மூடத்தனம்!
ராய்ப்பூர், மே 9- சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள தானாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வர் நிஷாத் (வயது 33). இவர் இன்று (9-5-2024) காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள குளத்துக்குச் சென்றார். குளத்தின் கரையில் நின்று மந்திரங்களை உச்சரித்த ...
Tuesday, April 9, 2024
மதுபான கொள்கை வழக்கு
மதுபான கொள்கை வழக்கு குற்றவாளியிடமிருந்து பணம் பெற்ற பிஜேபி தலைவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? டில்லி பெண் அமைச்சர் கேள்வி புதுடில்லி,ஏப்.9 – பி.ஜே.பி. தலைவர்கள் மட்டும் நடவடிக் கைக்கு அப்பாற்பட்டவர்களா? என்று டில்லி பெண் அமைச்சர் அதிசி கேள்வி...
Wednesday, April 3, 2024
பீகாரில் காங்கிரசில் இணைந்தார் பிஜேபி எம்.பி.
பாட்னா, ஏப்.3 தொடர்ந்து மக்களுக்கு துரோகம் இழைத்துவருவதாக கூறி பீகார் மாநிலம் முசா ப்பர்பூர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அஜய்குமார் காங்கிரசில் இணைந்துள்ளார். தற்போது பீகாரின் முசாபர்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அஜய் குமார...
Sunday, March 17, 2024
அமெரிக்கா - லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் - மாணவர்கள் தமிழர் தலைவரிடம் நேர்காணல் - உறவாடல் - ஒரு தொகுப்பு
– வீ.குமரேசன் நேற்றைய (16.3.2024) தொடர்ச்சி… அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த திராவிடர் இயக்கம் பாடுபட்டு வருகிறது. ஜாதி முறை என்பது பவுதீக கட்டமைப்பு (Physical Structure) அல்ல; அது ஒரு மனநிலை – மனப்போக்கு. ஆனால் பவுதீக கட்டமைப்பை விட பலமுடன்,...
Tuesday, March 12, 2024
உலகிலேயே அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடு எது? பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிக்கை
உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்குத் தள்ளி கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன. பொருளாதார ஒத்து...
Wednesday, March 6, 2024
அயல்நாட்டில் பணியாற்ற செவிலியர் பயிற்சி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் செவிலியர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்