புலம்பெயர்ந்து குவைத் நாட்டில் பணிபுரிய, தொழில் நடத்திட சென்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 49 பேரின் உயிரைப் பலிகொண்ட நிகழ்வு நெஞ்சை உலுக்குகிறது! இந்திய நாட்டின் குடிமக்களில் பலரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்வர் உள்பட உயிரிழந்துள்ளதும்,...
Thursday, June 13, 2024
Wednesday, June 5, 2024
ஒளிபரப்பு நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்
இந்திய ஒளிபரப்பு இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் (பி.இ.சி.அய்.எல்.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.டி.எஸ்., 145, டி.இ.ஓ., 100, டெக்னாலஜிஸ்ட் 37, ரேடியோகிராபர் 32, பி.சி.எம்., 10, அசிஸ்டென்ட் டயட்டீசியன் 8, பார்மசிஸ்ட் 15 , ஆய்வக உதவியா...
Monday, June 3, 2024
தஞ்சை வல்லம் கே.ஜி.பொன்னுசாமி வாழ்விணையர் மறைவு
கழகத் தலைவர் தொலைபேசியில் இரங்கல் தஞ்சை வல்லம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் கே.ஜி.பொன்னுசாமி அவர்களின் வாழ்விணையர் செல்லம்மாள் (84) நேற்று (02-06-2024) மறைவுற்றார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று தொலைபேசி வாயிலாக கே.ஜி.பொன்னுசாமி அவர்...
Monday, May 13, 2024
தோழர் செல்வராஜ் எம்.பி. மறைவிற்கு இரங்கல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தோழரும், தேசிய குழு உறுப் பினரும், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினருமான தோழர் எம்.செல்வராஜ் (வயது 67) இன்று (13.5.2024) விடியற்காலை 2 மணிக்குத் தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்த...
Saturday, May 11, 2024
வருந்துகிறோம் கல்லக்குறிச்சி இரா.நல்லமுத்து மறைந்தாரே!!!
கல்லக்குறிச்சி, மே 11- கல்லக் குறிச்சி நகர திராவிடர் கழகப் பொருளாளரும், சீரிய பகுத்தறிவாளருமா கிய பெரியார் பெருந் தொண்டர் இரா.நல்ல முத்து (வயது 90) 9.5.2024 அன்று காலை 10 மணிய ளவில் இயற்கை எய்தி னார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இந்தியன் வங்கியில...
Monday, April 8, 2024
சிங்கப்பூர் திருமதி பூங்கொடி மறைவிற்கு இரங்கல்
தொடக்க காலத்தில் சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவராக பல ஆண்டுகள் இருந்து அரும் பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் மானமிகு நடராசன் அவர்களின் மகள் பூங்கொடி (வயது 73) அவர்கள் மறைவுற்றார் (7.4.2024) என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரின் பெருங் குடு...
Saturday, April 6, 2024
விக்ரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. தோழர் புகழேந்தி மறைந்தாரே! கழகத் தலைவர் இரங்கல்
விக்ரவாண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் புகழேந்தி அவர்கள் (வயது 71) உடல் நலக் குறைவு ஏற்பட்டு, திடீரென்று இன்று (6.4.2024) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம். அருமை சகோதரர் அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு...
Friday, March 22, 2024
திருவையாறு முதுபெரும் பெரியார் தொண்டர் மு. வடிவேலு மறைவு
கழகத் தலைவர் இரங்கல் திருவையாறின் முது பெரும் பெரியார் பெருந் தொண்டர்களில் ஒருவரான மானமிகு தோழர் மு. வடிவேலு அவர்கள் (91 வயது) முதுமையின் காரணமாக நேற்று (21.3.2024) மாலை காலமானார் என் பதை அறிந்து மிகவும் துயரப்படுகி றோம். மிகவும் அடக்கமும், கொள்கை ...
Monday, March 18, 2024
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ப. சுப்பராயன் மறைவிற்கு வருந்துகிறோம்
விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான விழுப்புரம் மானமிகு ப. சுப்பராயன் (வயது 71) இன்று (18.3.2024) விடியற் காலை மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்து கிறோம். பணியில் இருந்த போதும் சரி, ஓய்வுக்குப் பிறகும் சரி வி...
Thursday, March 14, 2024
திருச்சி திருவாசகம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ். முத்து மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் ஆறுதல் செய்தி
திருச்சி சிறீரங்கத்தில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், பிரபல பல் மருத்துவருமான மானமிகு தோழர் எஸ்.எஸ். முத்து (வயது 93) அவர்கள் நேற்று (13.3.2024) தனது முதுமை காரணமாக மறைவுற்றார் என்பதை இன்று காலை அறிந்து மிகவும் துயரமும், வருத்தமும் ...
Tuesday, February 27, 2024
(ஓமலூர் வட்டம்) மூக்கனூர் பெருமாள் (ரெட்டியார்) மறைவு
கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் தி.மு.க.வின் தீவிர கொள்கை உணர்வாளரும், சீரிய பண்பாளரும், சிறந்த நட்பாளருமான மூக்கனூர் அய்யா திரு. பெருமாள் (ரெட்டியார்) (வயது 94) அவர்கள் இன்று (27.2.2024) காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரப் படுகிறோம். இவர் ஊர...
Sunday, February 25, 2024
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கொக்கூர் கோவிந்தசாமிக்கு வீரவணக்கம்
பெரியார் பெருந்தொண்டரும், திராவிட இயக்க மூத்த முன்னோடியுமான மயிலாடு துறையை அடுத்த கொக்கூர் கோவிந்தசாமி (வயது 102) வயது மூப்பின் காரணமாக இன்று காலை (25.2.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். அந்த பகுதியில் நீண்ட காலமாக இயக்கத்தை வ...
Saturday, February 24, 2024
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தையார் முத்தூர் சா.பெருமாள்சாமி அவர்கள் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்!
தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தையார் திரு.முத்தூர் சா.பெருமாள்சாமி (கவுண்டர்) அவர்கள் தனது 94 ஆம் ஆண்டில் முதுமையின் காரணமாக நேற்று (23-2-2024) காலமானார் என்பதை அறிந்து மிகவு...
Thursday, February 22, 2024
கல்லக்குறிச்சி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெரியார் நேசன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
கல்லக்குறிச்சி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவ ரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு பெரியார் நேசன் (வயது 94) இன்று (22.2.2024) காலை 9 மணி அளவில் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரி தும் வருந்துகி றோம். 30 ஆண்டுகாலம் கல்லக்குறிச்சி நகரக் க...
Wednesday, February 7, 2024
தஞ்சை மேனாள் எம்.பி., நண்பர் பரசுராமன் மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கல்!
தஞ்சை வல்லம் அருகில் உள்ள நீலகிரி பஞ்சாயத்துத் தலைவராக இருந்து, தமது இடையறாத உழைப்பின்மூலம் பல வகையில் உயர்ந்து, தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகி, பொது வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவர். எவரிடமும் பண்புடனும், அன்புடனும் பழகிட...
Saturday, January 27, 2024
இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
இந்திய அரசின் விருது பெற்ற திரையிசைப் பாட கரும், பெண் இசையமைப்பா ளராகப் பல படங்களில் பணி யாற்றியவரும், இசைஞானி இளையராஜா அவர்களின் மகளுமான பவதாரிணி அவர் கள் இளம் வயதில் உடல் நலக் குறைவால் மறைவுற் றார் (25.1.2024) என்பது பெரிதும் வருந் தத்தக்க தாகும்...
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் மானமிகு தோழர் நமசிவாயத்திற்கு நமது வீர வணக்கம்!
சிதம்பரத்தில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண் டரும், அரசமைப்புச் சட்ட எரிப்பு உள்பட திராவிடர் கழகம் நடத்திய பல போராட்டங்களில் சிறை சென்றவரும், மேனாள் நகராட்சி மன்ற உறுப்பின ரும், இறுதி மூச்சு உள்ள வரை கருப்புச் சட்டைக் காரராகவே வாழ்ந்தவரு மா...
Wednesday, January 24, 2024
கழக செயலவைத் தலைவரின் இறுதிப் பயணம்
கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு உடலுக்கு தமிழர் தலைவரின் கண்ணீரும் வீரவணக்கமும் கதறிய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்! இயக்க சிந்தனையைத் தவிர வேறு சிந்தனையே இல்லாதவர் சு.அறிவுக்கரசு! இரங்கல் கூட்டத்தில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பு...
Monday, January 22, 2024
நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவரும் – பன்முக ஆற்றலாளருமான தோழர் சு.அறிவுக்கரசு மறைந்தாரே! நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!! திராவிடர் கழகத்தின் முதுபெரும் தொண்டர்களில் ஒருவரும், கழக செயலவைத் தலைவருமான எம் அருமைத் தோழர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்க...
Saturday, January 20, 2024
பேராசிரியர் மா.நன்னனின் இளைய சகோதரர் மா.கிருஷ்ணமூர்த்தி மறைவு - இரங்கல்!
மறைந்த பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் இளைய சகோதரர் மா.கிருஷ்ணமூர்த்தி (வயது 96) அவர்கள் இன்று (20.1.2024) விடியற்காலை 4.30 மணிக்கு சிதம் பரத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்