Viduthalai: ஆசிரியர் அறிக்கை

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label ஆசிரியர் அறிக்கை. Show all posts
Showing posts with label ஆசிரியர் அறிக்கை. Show all posts

Saturday, July 13, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி! திராவிடர் கழகத் தலைவரின் வாழ்த்து!

July 13, 2024 0

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் பெருவெற்றி பெற்றுள்ளார். ஜாதியை முதலீடாக்கிக் கொண்டவர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் ஓங்கிக் குரல் கொடுத்த காவி அணிகளுக்கும், இதுபோன்ற தோல்வியை சந்திக்க வேண்டிவரு...

மேலும் >>

தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு.... டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்திற்குள் ஏபிவிபியினர் நல்லிணக்கத்தைக் குலைக்கும் முயற்சி!

July 13, 2024 0

சட்டக் கல்லூரி மாணவர்களைத் தாக்கிய குண்டர்கள்மீது காவல்துறை நடவடிக்கை தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் மத்தியில் மதவாதப் பிரச்சாரம் செய்ய ஆர்.எஸ்.எஸ். – ஏபிவிபி பெயரால் நுழை...

மேலும் >>

Friday, July 12, 2024

டில்லி பல்கலைக் கழகத்தில் மனுஸ்மிருதி கற்பிப்பதற்கான திட்டமா?

July 12, 2024 0

உடனடியாக இத்திட்டத்தைக் கைவிடுக! ‘‘டில்லி பல்கலைக் கழகத்தின் எல்.எல்.பி. மாணவர்களுக்கு மனுஸ்மிருதி (மனுவின் சட்டங்கள்) கற்பிப்பதற்கான திட்டம் இன்று (12.7.2024) வெள்ளிக்கிழமை அதன் கல்விக் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. ‘‘ஆசிரியர்களில் ஒ...

மேலும் >>

உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மகாதேவன் பெயர் பரிந்துரை!

July 12, 2024 0

வரவேற்கத்தக்க சமூகநீதியின் அடையாளம்! சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் ஆர்.மகாதேவன் அவர்களது பெயர், உச்சநீதிமன்றத்தின் ‘‘கொலிஜியம்” (நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழு) தற்போது காலியாக உள்ள இரண்டு நீதிபதிக...

மேலும் >>

மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த வழக்கு: மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.அய். விசாரணை–மாநில உரிமை பறிப்பே! உச்சநீதிமன்ற அமர்வின் கருத்து சரியானதே, வரவேற்கத்தக்கதே!

July 12, 2024 0

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை மேற்கு வங்க மாநில அரசு தாக்கல் செய்த ஒரு வழக்கில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், ஒரு மாநிலத்தில் சி.பி.அய். விசாரணை நடத்த ஒன்றிய அரசு முயலுவது – கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில உரிமைக்கும் எ...

மேலும் >>

Thursday, July 11, 2024

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு இன்று (11.7.2024) - தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

July 11, 2024 0

வருகிற ஆகஸ்ட் மாதம் அவரது நூற்றாண்டு விழாவினை காரைக்குடியில் திராவிடர் கழகம் நன்றிப் பெருவிழாவாக நடத்தும்! வருக அவர் காண விரும்பிய சமுதாயம்! தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு இன்று (11.7.2024). வருகிற ஆகஸ்ட் மாதம் அவரது நூற்றாண்டு விழாவினை...

மேலும் >>