Viduthalai: அறிவியல்

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Thursday, July 11, 2024

குப்பையை அகற்றும் - நீர் நிலைப்படகு!

July 11, 2024 0

நீர்நிலைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றை அகற்றுவது சுலபமாக இல்லை. இதற் காகவே சிறிய படகு போல் இருக்கும் க்ளாஸ் 3 க்ளியர்போட் (Class 3 Clearbot) எனும் ஓர் இயந்திரத்தை ஹாங்காங் பல்கலை மாணவர்கள் வடிவ...

மேலும் >>

இளமை மீண்டு(ம்) திரும்புமா?

July 11, 2024 0

மனிதர்களுக்கு முதுமை என்றால் பயம். நீண்ட காலம் இளமையாக இருப்பதற்கான வழிகளைக் கண்டறிய, பல காலமாக மனிதன் முயன்று வருகிறான். இளமையைத் திருப்பும் கலவையை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர்கள் குழு வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. டெலோமெர்ஸ் (Telome...

மேலும் >>

பூமியின் உட்கருப் பந்து எதிர் திசையில் சுழலுகிறதாம்!

July 11, 2024 0

நமது பூமியின் மய்யப்பகுதி அப்படியே மெதுவாக நின்றுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக எதிர் திசையில் சுற்றத் தொடங்கி உள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். நமது பூமியின் மய்யத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான்...

மேலும் >>

Friday, June 14, 2024

உலகளாவிய காலநிலை கண்காணிப்புக்கான செயற்கைக்கோள் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

June 14, 2024 0

சென்னை, ஜூன் 14- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற ‘திரிஷ்ணா’ திட்டத்தை செயல்படுத்த இருக்கி றது. இது உயர்- தெள...

மேலும் >>

Thursday, June 13, 2024

காற்றாலைப் பறவை

June 13, 2024 0

உலகம் முழுவதும் அதிகம் காற்றடிக்கும் பகுதிகளில் காற்றாலை வாயிலாக மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காற்றாலையின் இறக்கைகளின் வடிவ மைப்பில் சிறிய மாறுதல் செய்வதன் வாயிலாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்ட...

மேலும் >>

அறிவியல் துணுக்குகள்

June 13, 2024 0

*மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது. * ஜேம்ஸ் வெப் ...

மேலும் >>