நீர்நிலைகளில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றை அகற்றுவது சுலபமாக இல்லை. இதற் காகவே சிறிய படகு போல் இருக்கும் க்ளாஸ் 3 க்ளியர்போட் (Class 3 Clearbot) எனும் ஓர் இயந்திரத்தை ஹாங்காங் பல்கலை மாணவர்கள் வடிவ...
Thursday, July 11, 2024
இளமை மீண்டு(ம்) திரும்புமா?
மனிதர்களுக்கு முதுமை என்றால் பயம். நீண்ட காலம் இளமையாக இருப்பதற்கான வழிகளைக் கண்டறிய, பல காலமாக மனிதன் முயன்று வருகிறான். இளமையைத் திருப்பும் கலவையை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர்கள் குழு வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. டெலோமெர்ஸ் (Telome...
பூமியின் உட்கருப் பந்து எதிர் திசையில் சுழலுகிறதாம்!
நமது பூமியின் மய்யப்பகுதி அப்படியே மெதுவாக நின்றுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக எதிர் திசையில் சுற்றத் தொடங்கி உள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். நமது பூமியின் மய்யத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான்...
Friday, June 14, 2024
உலகளாவிய காலநிலை கண்காணிப்புக்கான செயற்கைக்கோள் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
சென்னை, ஜூன் 14- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற ‘திரிஷ்ணா’ திட்டத்தை செயல்படுத்த இருக்கி றது. இது உயர்- தெள...
Thursday, June 13, 2024
காற்றாலைப் பறவை
உலகம் முழுவதும் அதிகம் காற்றடிக்கும் பகுதிகளில் காற்றாலை வாயிலாக மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காற்றாலையின் இறக்கைகளின் வடிவ மைப்பில் சிறிய மாறுதல் செய்வதன் வாயிலாக மின்சார உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்ட...
அறிவியல் துணுக்குகள்
*மூளையில் குருதி ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. மூளையில் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது. * ஜேம்ஸ் வெப் ...
விரலின் பிடிமானம் (Grip)
நாம் எல்லோருமே இதை கவனித்தி ருப்போம். ஈரமான பொருட்களைக் கையாளும்போதோ அல்லது தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு மேல் இருக்கும்போதோ நம் உள்ளங்கை மற்றும் விரல்களின் தோல் சுருங்கிப்போயிருக்கும். நீர் பட்டால் மட்டும் ஏன் தோல் சுருங்கிப்போகிறது என்று நினைக்க...
பேஸ்மேக்கர் - உடலுக்கான ஒரு வாய்ப்பு
ஓர் எண்பது ஆண்டு கால கட்டத்தில் நிற்காமல் ஓடி, 100 ஒலிம்பிக் போட்டிகளில் இருக்கும் நீச்சல் குளங்களைப் போல, நூறு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவு சுமார் 3.3 பில்லியன் லிட்டர் திரவத்தை இறைக்கும் ஒரு பம்ப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், நம் இதய...
Tuesday, June 11, 2024
அறிவியல் வளர்ச்சி! சூரியனின் படத்தை அனுப்பிய ஆதித்யா எல்-1
பெங்களூரு, ஜூன் 11 இந்தியாவின் ஆதித்யா எல்-1 சூரியனின் சமீபத்திய தோற்றத்தை படம் பிடித்து இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்துள்ளது. சூரியனை ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 127 நாள் பயணத்திற்கு பிறகு கடந்த ஆண்டு...
Wednesday, June 5, 2024
உலக சுற்றுச்சூழல் நாள்
உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED): அய்க்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் சூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும், அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்ட...
Thursday, May 23, 2024
சுற்றுலா தரவரிசையில் 39ஆவது இடத்தில் இந்தியா
புதுடில்லி, மே 23- உலக பொருளாதார அமைப்பு ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலா செயல் பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 39ஆ-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது. கரோனா காலகட்டத்தில...
முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வில் மோசடி எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது
டேராடூன், மே 23– எம்.டி., எம்.எஸ்., மற்றும் எம்.டி.எஸ். உள் ளிட்ட முதுகலை மருத்துவப் படிப் புகளில் சேர்வதற்கு எய்ம்ஸ் நிர்வா கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (மிழிமிசிணிஜி) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கட...
குவைத் நாட்டு சிறையில் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி தலைமைச் செயலர் வெளியுறவு துறைக்கு கடிதம்
சென்னை, மே 23-குவைத் கட லோர காவல்படையால் கடந் தாண்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, ஒன்றிய வெளியுறவுத் துறை செயலருக்கு தமிழ்நாடு தலைமை செயலர் சிவ் தாஸ்மீனா நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, தமிழ்...
புதிய வகை கரோனா எச்சரிக்கை பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு
சென்னை, மே 23– புதிய வகை கரோனா பரவி வருவதால், பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் நேற்று முன் தினம் (...
அறிவியல் குறுஞ்செய்தி
இரண்டு உயிரினங்கள் சேர்ந்து, புதிய உயிரினமாகப் பரிணமிப்பது கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அதிசயம். இவ்வாறு நடந்து தான் பூமியில் தாவரங்கள் உருவாயின. அந்த அதிசயம் மீண்டும் நடந்துள்ளது. சையனோ பாக்டீரியம் எனும் ஒருவகை பாக்டீரியாவை, ப்ராருடோ...
கிருமியைக் கொல்லும் கண்ணாடி
பல மனிதர்கள் வந்து செல்லும் இடங்களில், குறிப்பாகத் தொடும் இடங்களில் அதிகமான கிருமிகள் இருக்கும். ஒருவரிடமிருந்து பலருக்குப் பரவவும் செய்யும். பொது இடங்களில் வைக்கும் தொடுதிரைகளை அழுக்கான கைகளால் பலரும் தொடுவதால், அதில் நிறைய கிருமிகள் உயிர்ப்புடன் ...
இன்றும் பூமியில் புதிய உயிரினங்கள்!
பிரபஞ்ச வெளியில் உள்ள கோளில் உயிர்கள் இருக்கின்றனவா என்று தேடல் நடந்து கொண்டிருக்கும் சம காலத்தில்கூட நம் சொந்தக் கோளில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கப் படவில்லை என்பதை அறிவீர்களா? ஆம், உண்மை தான் என்கிறது சமீபத்திய ...
வெப்பமில்லா செங்கல்
கட்டுமானத் துறையில் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்.அய்.டி. பல்கலை ஆய்வாளர்கள் களிமண்ணிற்குப் பதிலாகக் கண்ணாடி, சாம்பலைக் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தி செங்கல்லை உருவாக்கியுள்ளனர். பொதுவாக செங்கற்கள் களிம...
Thursday, May 9, 2024
உலோகக் கழிவுகளை உண்டு அழிக்கும் பாக்டீரியா
சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருக்கும் தொழிற்சாலை கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள் ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் தொழிற்சாலை கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் செப்பு எனப்பட...
பெரியார் வலைக்காட்சி
சமுக ஊடகம்