குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடக்க உதவிய உள்ளங்களுக்குப் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடக்க உதவிய உள்ளங்களுக்குப் பாராட்டு

featured image

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முடியும் வரை இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் சிறப்பு செய்வது வழமை. இந்த ஆண்டு கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் நிரல்படி இரண்டாம் நாள் பிற்பகலுக்கு மேல் திருநெல்வேலி ஏர்வாடி நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். 75க்கும் மேற்பட்டோர் பல்வேறு வகைகளில் குற்றாலம் – பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கியிருந்தனர். இரண்டாம் நாளிலிருந்து ஆசிரியருடன் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், தி.என்னா ரெசு பிராட்லா, ஒளிப்படக் கலைஞர் சிவக்குமார், ஓட்டு நர்கள் தமிழ்ச்செல்வன், அருள்மணி, திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா. செந்தூர்பாண்டியன், சோம. இளங்கோவன், ஆலடி எழில்வாணன் ஆகியோரைத் தவிர மற்ற தோழர்களுக்கு மூன்றாம் நாளில் (6.7.2024, சனிக் கிழமை) கழக துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் முன்னிலையில் பொதுச்செயலாளர் வீ. அன்பு ராஜ், மாணவர்கள், பங்கேற்பாளர்கள் அனைவரின் பலத்த கையொலியுடன் ஆடையணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.

பயிற்சிப் பட்டறை பயிற்றுநர்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன்
கழகப் பொருளாளர் வீ.குமரேசன்
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்
துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி
பெரியார் மருத்துவக் குழுமம் இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன்
கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி
வழக்குரைஞர் சு.குமாரதேவன்
மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன்
மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு
முனைவர் ப.காளிமுத்து
பேராசிரியர் ஆ.திருநீலகண்டன்
ப.க.ஊடகத்துறை மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி
மாநில தொழில்நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம்
ப.க. துணைப் பொதுச்செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி
முனைவர் ந.எழில்
திண்டுக்கல் ஈட்டி கணேசன்
பட்டிமன்ற நடுவர் பால். இராசேந்திரம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உதவியாளர்கள்
தி.என்னாரெசு பிராட்லா
ஒளிப்படக் கலைஞர் சிவகுமார்
ஓட்டுநர்கள் தமிழ்ச்செல்வன், அருள்மணி
பயிற்சி முகாம் ஏற்பாட்டுக் குழுவினர்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், கழகக் காப்பாளர் சி.டேவிட் செல்லதுரை
தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்டச் செயலாளர் வை.சண்முகம், மாநில ப.க. துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் சு. இனியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அய்.இராமச்சந்திரன், பொன்ராஜ்.

பயிற்சி முகாமுக்கு உதவியவர்கள்

தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம், ப.க. மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், தலைமை நிலைய உதவியாளர் க. கலைமணி
சமையல் கலைஞர்கள்
சமையல் ஒருங்கிணைப்புக் குழுவினர் மதுரை சுப்பய்யா, ராக்குத் தங்கம் மற்றும் சமையல் கலைஞர்கள் சித்ரா, கீழப்பாவூர் முருகன், சடையபுரம் செல்வம், வி.கே.புரம் சிவகுமார், கீழப்பாவூர் முத்துலட்சுமி, சடையபுரம் திருமலை முருகன்

பயிற்சி முகாம் சிறக்க பேருதவி செய்தவர்கள்!

சோம. இளங்கோவன் – திருச்சி பிச்சாண்டார் கோயில்
வே. ஜெயபாலன் – தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர், மாவட்ட ப.க. அமைப்பாளர்
இராஜா, எம்.எல்,ஏ – தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர்
ஆலடி எழில்வாணன் – மாவட்ட ப.க. செயலாளர்
மதுரை மகேந்திரன் – வெண்ணிலா இணையர்கள்
மதுரை தே.எடிசன் ராஜா – கழகக் காப்பாளர்
இல. திருப்பதி – தலைமைக் கழக அமைப்பாளர்
வழக்குரைஞர் சு.குமாரதேவன்
இராஜபாளையம் நவபாரத் நாராயணன்
இராஜபாளையம் இராஜ. அருள்மொழி
இரா.கோவிந்தராஜ் – இராஜபாளையம் மாவட்ட கழகச் செயலாளர்
சி. டேவிட் செல்லதுரை – கழகக் காப்பாளர்
குன்னூர் மருத்துவர் இரா. கவுதமன் – பெரியார் மருத்துவக் குழுமம் இயக்குனர்
தூத்துக்குடி முனியசாமி – தூத்துக்குடி மாவட்டத் தலைவர்
எம்.எம்.சுப்பிரமணியன் – குமரி மாவட்டத் தலைவர்
இராஜபாளையம் இராம மூர்த்தி – தி.மு.க. நகரச் செயலாளர்
இராஜபாளையம் பூ. சிவக்குமார் – இராஜபாளையம் கழக மாவட்டத் தலைவர்
இராஜபாளையம் பாண்டி முருகன் – இராஜபாளையம் கழக நகரச் செயலாளர்
அருப்புக்கோட்டை ஆதவன் – விருதுநகர் மாவட்டச் செயலாளர்
நல்லதம்பி – விருதுநகர் மாவட்டத் தலைவர்
கோ.வெற்றிவேந்தன் – குமரி மாவட்டச் செயலாளர்
பால்.இராசேந்திரம் – கழகக் காப்பாளர்
சாதீர் – தென்காசி நகர் மன்றத் தலைவர்
சேக் அப்துல்லா – தென்காசி ஒன்றிய குழுத் தலைவர்

மண்டபக் கண்காணிப்பாளர்கள்

முருகன், வினோத்

துப்புரவுப் பணியாளர்கள்

மாரியம்மாள், லட்சுமி

புத்தக விற்பனையாளர்கள்

அருண்குமார், யோகேஷ், ஓட்டுநர் விஜயசாரதி

பெரியார் வலைக்காட்சி

உடுமலை வடிவேல், சதீஷ், நிலவன்
மற்றும் அறிவு வழி காணொலி தாமோதரன்

No comments:

Post a Comment