கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள்

featured image

சேலத்தில் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கிறார்
கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான 15.7.2024 அன்று பகல் 12 மணியளவில் சேலம் இரண்டாம் அக்ரகாரம் பழைய ஆனந்த் ஓட்டல் அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

சென்னையில்…

15.7.2024 அன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு கழகத்தின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.
தோழர்கள் திரண்டு வருக!

No comments:

Post a Comment