வருந்துகிறோம் சட்ட எரிப்பு வீரருக்கு வீர வணக்கம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 9, 2024

வருந்துகிறோம் சட்ட எரிப்பு வீரருக்கு வீர வணக்கம்

திருச்சி, லால்குடி ஒன்றியம் சட்ட எரிப்பு போராட்ட வீரர், திருமங்கலத்தை சேர்ந்த மேகநாதன் (எ) ரெங்கசாமி (வயது 82), நேற்று (8.7.2024) இரவு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று (9.7.2024) பிற்பகலில் நடைபெறுகிறது. ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
குடும்பத்தாருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை
9.7.2024

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

Post a Comment