11.7.2024 வியாழக்கிழமை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம்
சென்னை: காலை 10.30 மணி * இடம்: தானா தெரு, புரசைவாக்கம் * வரவேற்புரை: அயன்புரம் துரைராஜ் (பகுதி கழக தலைவர்)* தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), பசும்பொன் செந்தில்குமாரி (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) * சிறப்புரை: பி.கே.சேகர்பாபு (இந்து அறநிலையத் துறை அமைச்சர்,), வழக்குரைஞர் கே.எஸ்.ரவிச்சந்திரன் (மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) * அமைப்பு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்.
இருசக்கர வாகன பரப்புரைப் பயணம்
தாராபுரம்: காலை 8.30 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், தாராபுரம் * மு.பெ.சாமிநாதன் (தமிழ் வளர்ச்சி செய்தித்துறை அமைச்சர்), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்), இல.பத்மநாபன் (திமுக), தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தருமபுரி யாழ்.திலீபன் * ஏற்பாடு: தாராபுரம் கழக மாவட்டம், திராவிடர் கழகம்)
இருசக்கர வாகன பேரணி தொடக்க விழா
கன்னியாகுமரி: காலை 9.30 மணி * இடம்: கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பாக * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: உ.சிவதாணு * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சி.கிருட்டினனேசுவரி (கழக காப்பாளர்) * பயணத்தை தொடங்கி வைப்பவர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பா.பாபு (திமுக ஒன்றிய செயலாளர்), குமரி ஸ்டீபன் (பேரூராட்சி தலைவர், கன்னியாகுமரி) * வாகனப் பேரணித் தலைவர்: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * பயணக்குழு ஒருங்கிணைப்பாளர்:
ச.சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: மு.இளமாறன் (சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * பயண விபரம்: காலை 10.15 – கொட்டாரம், காலை 11 மணி – கோட்டாறு பறக்க ரோடு சந்திப்பு, காலை 11.30 – நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம், பிற்பகல் 12.30 மணி – ஆரல்வாய்மொழி * நன்றியுரை: க.யுவான்ளஸ் (கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.
உரத்தநாடு வடக்கு ஒன்றியம் ஒரத்தநாடு நகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்ட அழைப்பு
ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், பேருந்து நிலையம் ஒரத்தநாடு * தலைமை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * பொருள்: நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயண வரவேற்பு கூட்டங்கள் நடத்துதல் *வேண்டல்: உரத்தநாடு வடக்கு ஒன்றியம் நகர திராவிடர் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் *இரா.துரைராஜ் (உரத்தநாடு வடக்கு ஒன்றியத்தலைவர்), பேபி ரெ.ரவிச்சந்திரன் (உரத்தநாடு நகரத் தலைவர்), அ.சுப்பிரமணியன் (உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்), பு.செந்தில்குமார் (உரத்தநாடு நகரச்செயலாளர்).
இருசக்கர வாகன பரப்புரை பயண வரவேற்பு நிகழ்ச்சி
மயிலாப்பூர்: முற்பகல் 11 மணி *இடம்: மயிலாப்பூர், வீர பெருமாள் கோவில் தெரு (திருவள்ளுவர் சிலை எதிர்ப்புறம்) *வரவேற்புரை: பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *தலைமை: இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர் *முன்னிலை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) *தொடக்க உரை: மு.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச்செயலாளர்). மயிலை த.வேலு(மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க.). வழக்குரைஞர் சாரநாத் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) *நன்றியுரை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) *நிகழ்ச்சி ஏற்பாடு: தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞர் அணி.
இருசக்கர வாகன பரப்புரை பயண வரவேற்பு நிகழ்ச்சி
சைதாப்பேட்டை: நண்பகல் 1.00 மணி *இடம்: சைதாப்பேட்டை, டாக்டர் கலைஞர் பொன்விழா வளைவு (பனகல் மாளிகை அருகில்) *வரவேற்புரை: சைதை இரா.ரவி * தலைமை: மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்) *முன்னிலை: இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்) *தொடக்க உரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (கழக துணைப் பொதுச்செயலாளர்). எம்.கிருஷ்ணமூர்த்தி (மண்டல குழு தலைவர், மாமன்ற உறுப்பினர், திராவிட முன்னேற்ற கழகம்) * நன்றியுரை: எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை * நிகழ்ச்சி ஏற்பாடு: தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞர் அணி
12.7.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 103
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: குடந்தை க.குருசாமி (செயற்குழு உறுப்பினர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: ம.சுதா (விடுதலை வாசகர் வட்டச்செயலாளர், தர்மபுரி) *தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *இணைப்புரை: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: வீரபாண்டியன் அவர்கள் எழுதிய “ஆகட்டும் பார்க்கலாம்” *நூல் அறிமுகவுரை: பேராசிரியர். முனைவர் காஞ்சி கதிரவன் *நன்றியுரை: இரா.அழகுபாண்டி *Zoom : 82311400757 Passcode : PERIYAR
13.7.2024 சனிக்கிழமை
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை
“கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை” சிறப்பு நிகழ்ச்சி
சென்னை: மாலை 6 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைமை: குணா பாரதி (வி.சி.க.) *உரையாற்றுவோர்: பா.தென்னரசு, கு.சங்கர், பூ.இராமலிங்கம், தேவேந்திர குமார் *அழைப்பு: இரா.கோபால்.
ஆவடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்
இரு சக்கர வாகன பிரச்சாரம் வரவேற்பு
12-07-2024 வெள்ளிக்கிழமை காலை 11-00 மணி அம்பேத்கர் சிங்கப்பூர் காம்ப்ளக்ஸ் காலை 11-30 மணி. ஆவடி நகராட்சி அருகில் பிரச்சார உரை ச.பிரின்சு என்னாரசு பெரியார் (துணை பொதுச் செயலாளர்) சோ.சுரேஷ் (இளைஞரணி துணை செயலாளர்) கழக தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்க அழைப்பு வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) க.இளவரசன் (மாவட்ட செயலாளர்) ஆவடி மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment