நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் நன்கொடை - புத்தகம் விற்பனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 13, 2024

நீட் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தில் நன்கொடை - புத்தகம் விற்பனை

featured image

பெரியநாயக்கன்பாளையம் மேனாள் திமுக பேரூராட்சி தலைவர் செல்வராஜ் அவர்கள் தாராபுரம் நீட் எதிர்ப்பு பரப்புரை குழுவிற்கு ரூ.5000 பயண செலவாக கழக பேச்சாளர் த.மு.யாழ் திலீபன் அவர்களிடம் அளித்தார். மேலும் நீட் எதிர்ப்பு ஏன்? நூறு புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment