சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மலர் தூவி மரியாதை - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 7, 2024

சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மலர் தூவி மரியாதை

4-17

இன்று (7.7.2024) சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரது சிலைக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மரு.இரா.வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment