திருத்தப்பட்ட அட்டவணை தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

திருத்தப்பட்ட அட்டவணை தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம்

featured image

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில்

முதல் குழு
கன்னியாகுமரி முதல் சேலம் வரை
11.07.2024 கன்னியாகுமரி  (தொடக்கம்)
வியாழன் சுசீந்திரம்
நாகர்கோவில்
ஆரல்வாய்மொழி (மதிய உணவு)
வள்ளியூர்
பாளையங்கோட்டை (நெல்லை)
புதுக்கோட்டை
தூத்துக்குடி (இரவு தங்குதல்)
12.07.2024 விளாத்திக்குளம்
வெள்ளி அருப்புக்கோட்டை
திருமங்கலம்
மதுரை (மதிய உணவு)
செல்லம்பட்டி
உசிலம்பட்டி
ஆண்டிப்பட்டி
தேனி
போடிநாயக்கனூர் (இரவு தங்குதல்)
13.07.2024 பெரியகுளம்
சனி வத்தலகுண்டு
நிலக்கோட்டை
சின்னாளப்பட்டி
திண்டுக்கல் (மதிய உணவு)
மணப்பாறை
எடமலைப்பட்டி புதூர்
திருச்சி
திருவரங்கம் (இரவு தங்குதல்)
14.07.2024 டோல்கேட்
ஞாயிறு தாளக்குடி
கீழவாளடி
சமயபுரம்
மண்ணச்சநல்லூர்
துறையூர்
முசிறி (மதிய உணவு)
குளித்தலை
மாயனூர்
கரூர்
வேலாயுதம்பாளையம்
பொத்தனூர் (இரவு தங்குதல்)
15.07.2024 பரமத்திவேலூர்
திங்கள்திருச்செங்கோடு
நாமக்கல்
வெண்ணந்தூர் (மதிய உணவு)
சேலம் (நிறைவு விழா)
வாகனப் பரப்புரைப் பயணக்குழுத் தலைவர்: இரா. செந்தூரபாண்டியன் மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்
வாகனப் பரப்புரை ஒருங்கிணைப்பாளர்:  சு.இனியன் மாநில துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்
சொற்பொழிவாளர்: மு.இளமாறன்
சட்டக்கல்லூரி திராவிட மாணவர்
கழக மாநிலச் செயலாளர்
வாகனப் பரப்புரைப் பயணத்தை
தொடங்கி வைத்தல்:
இரா. குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
சேலத்தில் நிறைவு விழா பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 
தலைவர், திராவிடர் கழகம்
இரண்டாம் குழு
இராமநாதபுரம் முதல் சேலம் வரை
11.07.2024 இராமநாதபுரம் (தொடக்கம்)
வியாழன் ஆர்.எஸ். மங்கலம்
சனவெளி
திருவாடனை
தேவகோட்டை
காரைக்குடி (மதிய உணவு)
பள்ளத்தூர்
திருமயம்
புதுக்கோட்டை
ஆலங்குடி
ஆவணம் கைகாட்டி
அம்மையாண்டி
பேராவூரணி (இரவு தங்குதல்)
12.07.2024 குருவிக்கரம்பை
வெள்ளி கரிசவயல்
பள்ளத்தூர்
பட்டுக்கோட்டை
துவரங்குறிச்சி
தம்பிக்கோட்டை
முத்துப்பேட்டை
திருத்துறைப்பூண்டி (மதிய உணவு)
வாய்மேடு
ஆயக்காரன்புலம்
வேதாரண்யம்
தேத்தாகுடி
வேளாங்கண்ணி
நாகப்பட்டினம் (இரவு தங்குதல்)
13.07.2024 சிக்கல்
சனி கீழ்வேளூர்
கிடாரங்கொண்டான்
திருவாரூர்
ஆண்டிப்பந்தல்
சன்னா நல்லூர் (மதிய உணவு)
பேரளம்
மயிலாடுதுறை
குத்தாலம்
திருவிடைமருதூர்
கும்பகோணம் (இரவு தங்குதல்)
14.07.2024 சாக்கோட்டை
ஞாயிறு வலங்கைமான்
நீடாமங்கலம்
மன்னார்குடி
ஒக்கநாடு கீழையூர்
உரத்தநாடு (மதிய உணவு)
மேல உளூர்
தஞ்சாவூர்
கண்டியூர்
திருவையாறு
திருமானூர்
கீழப்பழூர்
அரியலூர் (இரவு தங்குதல்)
15.07.2024 குன்னம்
திங்கள் பெரம்பலூர்
எசனை
வேப்பந்தட்டை
வீரகனூர்
தலைவாசல்
ஆத்தூர் (மதிய உணவு)
பெத்தநாயக்கன்பாளையம்
வாழப்பாடி
அயோத்தியாப்பட்டினம்
சேலம் (நிறைவு விழா)
வாகனப் பரப்புரைப் பயணக் குழுத்தலைவர்: நாத்திக. பொன்முடி
மாநில இளைஞரணிச்செயலாளர்,
திராவிடர் கழகம்
வாகனப் பரப்புரை  ஒருங்கிணைப்பாளர்:
அ.ஜெ. உமாநாத் மாநில இளைஞரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம் சொற்பொழிவாளர்: தே.நர்மதா, சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்
வாகனப் பரப்புரைப் பயணத்தை
தொடங்கி வைத்தல்: கே.எம். சிகாமணி,
தலைமைக்கழக அமைப்பாளர்,
திராவிடர் கழகம்
சேலத்தில் நிறைவு விழா பேருரை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
மூன்றாம் குழு
புதுச்சேரி முதல் சேலம் வரை
11.07.2024 புதுச்சேரி
வியாழன் கடலூர்
பரங்கிப்பேட்டை
புவனகிரி
சிதம்பரம் (மதிய உணவு)
காட்டுமன்னார்குடி
சேத்தியாதோப்பு
வடலூர்
மந்தாரக்குப்பம் (நெய்வேலி)
விருத்தாச்சலம் (இரவு தங்குதல்)
12.07.2024 திட்டக்குடி
வெள்ளி வேப்பூர்
உளுந்தூர்பேட்டை
எலவனார்சூர்கோட்டை
தியாகதுருவம்
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்  (மதிய உணவு)
மணலூர்பேட்டை
திருக்கோவிலூர்
முகையூர்
காணை
விழுப்புரம்
கூட்டுரோடு
திண்டிவனம் (இரவு தங்குதல்)
13.07.2024 அச்சிரப்பாக்கம்
சனி மதுராந்தகம்
செங்கல்பட்டு
வாலாஜா
காஞ்சிபுரம் (மதிய உணவு)
செய்யாறு
ஆரணி
போளூர்
திருவண்ணாமலை (இரவு தங்குதல்)
14.07.2024 செங்கம்
ஞாயிறு மேல்செங்கம்
சிங்காரப்பேட்டை
விசமங்கலம்
திருப்பத்தூர் (மதிய உணவு)
மத்தூர்
சாமல்பட்டி
ஊற்றங்கரை
அனுமன்தீர்த்தம்
அரூர் (இரவு தங்குதல்)
15.07.2024 மொரப்பூர்
திங்கள் கடத்தூர்
மொம்மிடி
வெங்கடசமுத்திரம்
பையர்நத்தம்
பாப்பிரெட்டிபட்டி (மதிய உணவு)
சேலம் (நிறைவு விழா)
வாகனப்  பரப்புரைப் பயணக் குழுத்தலைவர்:
வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம்
வாகனப் பரப்புரை ஒருங்கிணைப்பாளர்: கோ.வேலு மாநில இளைஞரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம்
சொற்பொழிவாளர்:
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
துணைப்பொதுச் செயலாளர்,
திராவிடர் கழகம்
வாகனப் பரப்புரைப் பயணத்தை
தொடங்கி வைத்தல் :
சிவ. வீரமணி,  புதுச்சேரி மாநில தலைவர்,
திராவிடர் கழகம்
சேலத்தில் நிறைவு விழா பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  
தலைவர், திராவிடர் கழகம்
நான்காம் குழு
தாராபுரம் முதல் சேலம் வரை
11.07.2024 தாராபுரம் (தொடக்கம்)
வியாழன் மடத்துக்குளம்
கணியூர்
உடுமலைப்பேட்டை
பொள்ளாச்சி (மதிய உணவு)
கிணத்துக்கடவு
சுந்தராபுரம்
குறிச்சி
புலியகுளம்
கோவை (இரவு தங்குதல்)
12.07.2024 பெரியநாயக்கன் பாளையம்
வெள்ளி கூடலூர்
காரமடை
மேட்டுப்பாளையம் (மதிய உணவு)
அன்னூர்
அவினாசி
திருப்பூர் (இரவு தங்குதல்)
13.07.2024 பெருமாநல்லூர்
சனி நம்பியூர்
குருமாத்தூர்
கோபிசெட்டிபாளையம் (மதியஉணவு)
கவுந்தம்பாடி
சித்தோடு
பவானி
ஈரோடு (இரவு தங்குதல்)
14.07.2024 பள்ளிப்பாளையம்
ஞாயிறு ப.குமாரபாளையம்
சங்ககிரி
எடப்பாடி
காவேரிப்பட்டி (மதிய உணவு)
கொட்டாவூர்
கோனேரிப்பட்டி
சிலுவம்பாளையம்
மேட்டூர் (இரவு தங்குதல்)
15.07.2024 கருமணிக்கூண்டு
திங்கள் மேச்சேரி
ஓமலூர்
குள்ளக்கவுண்டனூர் (மதியஉணவு)
சேலம் – (நிறைவு விழா)
வாகனப் பரப்புரைப் பயணக் குழுத்தலைவர்: த சிவபாரதி
மாநில துணைச்செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்
வாகனப் பரப்புரை ஒருங்கிணைப்பாளர்: மு. வீரமணி மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம்
சொற்பொழிவாளர்: தருமபுரி த.யாழ்திலீபன்
அரூர் கழக மாவட்ட இளைஞரணி தலைவர், திராவிடர்  கழகம்
வாகனப் பரப்புரைப் பயணத்தை
தொடங்கி வைத்தல்: இரா.ஜெயக்குமார், 
மாநில ஒருங்கிணைப்பாளர்,
திராவிடர்  கழகம்
சேலத்தில் நிறைவு விழா பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  
தலைவர், திராவிடர் கழகம்
அய்ந்தாம் குழு
சென்னை முதல் சேலம் வரை
11.07.2024 பெரியார் திடல்
வியாழன் புரசைவாக்கம்
மயிலாப்பூர்
சைதாப்பேட்டை (மதிய உணவு)
அடையாறு
வேளச்சேரி
சோழிங்கநல்லூர்
பல்லாவரம்
தாம்பரம் (இரவு தங்குதல்)
12.07.2024 அரும்பாக்கம்
வெள்ளி அமைந்தகரை
மூலக்கடை
புழல்
ஆவடி
திருவள்ளூர் (மதிய உணவு)
திருத்தணி
அரக்கோணம்
நெமிலி
வாலாஜாப்பேட்டை
இராணிப்பேட்டை (இரவு தங்குதல்)
13.07.2024 சத்துவாச்சேரி
சனி காந்தி நகர் (வேலூர்)
கே.வி.குப்பம்
குடியாத்தம் (மதிய உணவு)
ஆம்பூர்
வாணியம்பாடி
நாட்றாம்பள்ளி
கிருஷ்ணகிரி (இரவு தங்குதல்)
14.07.2024 ஓசூர்
ஞாயிறு இராயக்கோட்டை
பாலக்கோடு
பாப்பாரப்பட்டி (மதிய உணவு)
பென்னாகரம்
டி.அக்ரஹாரம்
இண்டூர்
தருமபுரி (இரவு தங்குதல்)
15.07.2024 தருமபுரி
திங்கள் (பிஎஸ்என்எல் அலுவலகம்)
ஒட்டப்பட்டி
நல்லம்பள்ளி
தொப்பூர் (மதிய உணவு)
சேலம் (நிறைவு விழா)
வாகனப் பரப்புரைப் பயணக்
குழுத்தலைவர்: வழக்குரைஞர் சோ. சுரேஷ்
மாநில இளைஞரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம்
வாகனப் பரப்புரை ஒருங்கிணைப்பாளர்:
தருமபுரி மா .செல்லத்துரை
மாநில இளைஞரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம்
சொற்பொழிவாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் துணைப்பொதுச் செயலாளர்,
திராவிடர்  கழகம்
வாகனப் பரப்புரைப் பயணத்தை
தொடங்கி வைத்தல்:
கவிஞர் கலி . பூங்குன்றன்,
துணைத்தலைவர், திராவிடர்  கழகம்
சேலத்தில் நிறைவு விழா பேருரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
வாகனப் பரப்புரைப் பயண 5 குழுக்களின்
ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர்:
வீ.அன்புராஜ் பொதுச்செயலாளர்,  திராவிடர் கழகம்
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்

No comments:

Post a Comment