நாள்: 14.7.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
இடம்: ஹேஷ் ஆறு உணவக் கூடம் (#6 Hotel) மேட்டுப் பாளையம் சாலை, கங்கா மருத்துவமனை அருகில், கோவை
ஆங்கில நூலின் மொழியாக்க நூல்கள்:
1. பெனிட்டோ முசோலினி – வாழ்க்கை வரலாறு
2. இரு அறிவுச் செம்மல்களின் அரிய கருத்துச்செரிவு மற்றும் பத்து விஞ்ஞானிகள் ஓர் அறிமுகம் அறிவியல் மேதை ஜி.டி. நாயுடுக்கு காணிக்கை
பேரா.மு.வி.சோமசுந்தரம் அவர்களின்
93ஆவது அகவைத் துவக்கம்
இணையர் சோ.வச்சலா அகியோரின் 67ஆவது இல்வாழ்க்கைத் துவக்கம் மகிழ்வாக வெளியீடு
தலைமை: ஆசிரியர் கி.வீரமணி
(வேந்தர், பெரியார் மணியம்மை
பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர்)
சிறப்பு விருந்தினர்: ஆ.வந்தியத்தேவன்
(மதிமுக கொள்கை விளக்க அணிச செயலாளர்)
ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், தஞ்சாவூர்)
நூல் ஆய்வுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)
முனைவர் வா.நேரு (தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை)
Wednesday, July 10, 2024
நூல் வெளியீட்டு விழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment