சட்டப்படி, கொடியெரிக்கப்பட்டால் கொலைத் தண்டனை என்று கூறினாலும் பாதகம் என்ன? எரிக்கப்பட்டது எரிக்கப்பட்டதுதானே, கொடி எரிக்கப்பட்ட பின்புதானே கொலைத் தண்டனை விதிக்கப்படும். அப்படிக் கொலைத் தண்டனை விதித்தவுடன் எரிந்த கொடியின் சாம்பல் முன்போல் கொடியாகி விடுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
Saturday, July 13, 2024
பெரியார் விடுக்கும் வினா! (1374)
Tags
# பெரியார் கேட்கும் கேள்வி!
About Viduthalai
பெரியார் கேட்கும் கேள்வி!
Labels:
பெரியார் கேட்கும் கேள்வி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment