பெரியார் விடுக்கும் வினா! (1369) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1369)

WhatsApp-Image-2024-01-09-at-13.17.04-2

திராவிடர் கழகத்தின் கொள்கைப்படியான காரிய மாறுதல்களை இந்த நாட்டில் சரித்திரம் தெரிந்த காலம் முதற்கொண்டு வேறு யாருமாவது நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியுமா? அப்படி யாராவது நினைத்து இருந்தாலும் அவர்களால் இவற்றை செய்து முடித்திருக்க முடியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment