10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அசாம் பாஜக அரசின் அவலம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அசாம் பாஜக அரசின் அவலம்

19-12

கவுஹாத்தி. ஜூலை8- கரைகள் உடைப்பு, தடுப்பணைகள் சேதம், வெள்ளத்தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தது போன்ற காரணங்களால் 30 லட்சத்திற்கும் அதிக மானோர் பாதிப்பு அசாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் 30 லட்சத்திற்கும் மேற் பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தர்ராங் மாவட்டத்தில் வெள்ளத்தால் 1.63 லட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் மற்றும் 98 கிராமங்கள் நீரில் மூழ்கி யுள்ளன. பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது என்று அதிகாரிகள் நேற்று (7.8.2024) தெரிவித்தனர்.

No comments:

Post a Comment