பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற அய்ம்பெரும் விழா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற அய்ம்பெரும் விழா

18-9

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (14.6.2024) சென்னை, ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற அய்ம்பெரும் விழாவில், 2024 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவ, மாணவியர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment