முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 4, 2024

முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள்

முன்னேற்றத் தன்மையான விஷயங் களில், மக்களைச் சீர்திருத்தும் விஷயங் களிலும் மொழிப் புலவர்களுக்கும், மதவாதிகளுக்கும் இடம் கொடுப்பதும் கலந்து கொள்ளச் செய்வதும் முட்டுக்கட்டையான காரியமேயாகும்.
‘குடிஅரசு’ 15.1.1944

No comments:

Post a Comment