'விடுதலை' சந்தா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 3, 2024

'விடுதலை' சந்தா

5-1

 

தருமபுரி பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த இர.கிருஷ்ணமூர்த்தி – அ. சங்கீதா இணையரின் மகன் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் ச.கி.வீரமணி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 472 மதிப்பெண் பெற்றதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து, விடுதலை சாந்தாக்கள் வழங்கினார். (01.06.20 24, சென்னை பெரியார் திடல்).

6-2-300x175

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து கலைஞர் காவியம் என்ற நூலை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மற்றும் தமிழறிஞர்கள் வழங்கினர்.உடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்.

No comments:

Post a Comment