முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாது என்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளேயாவோம். நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள்.
‘குடிஅரசு’ 18.12.1943
Friday, June 7, 2024
பழமைப் பித்துக் கோழையாக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment