குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 11, 2024

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

தமிழ்நாட்டில் தொடர் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்படி, கடந்த (மே மாதம் 27 ஆம் தேதிமுதல், ஜூன் மாதம் 9 ஆம் தேதிவரை) இரண்டு வாரத்தில் மட்டும் 66 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.

No comments:

Post a Comment