அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரசிபுல் ஹூசைன், 10,12,476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய அளவில் 92.08% வாக்குப் பதிவிலும் முதலிடம்.
இந்தியாவில் NRC (தேசிய குடிமக்கள் பதிவேடு) அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலம் அசாம். அதற்கு எதிரான குரல்தான் இது.
Friday, June 7, 2024
முஸ்லிம் வேட்பாளர் மகத்தான வெற்றி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment