சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென்பதும், அசுத்தமாயிருப்ப வனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவர் களாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.
‘குடிஅரசு’ 18.12.1943
Wednesday, June 5, 2024
தீண்டாமை என்பது வேண்டாத கொள்கை
Tags
# தந்தை பெரியார் அறிவுரை
புதிய செய்தி
ரூ.80,210 கோடி கடன் வழங்கி சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சியில் கேரளா
முந்தைய செய்தி
தமிழ்நாடு – புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி! இந்த ‘இனியவை நாற்பது’க்குக் காரணமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம் முதலமைச்சருக்கு வாழ்த்துகள்!
Labels:
தந்தை பெரியார் அறிவுரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment