விடுதலை சந்தா - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 11, 2024

விடுதலை சந்தா

8-18

பொறியாளர் கரிகாலன் விடுதலை சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (திருவாருர், 10.6.2024)

9-16-300x191

கடவாசல் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மயிலாடுதுறை மாவட்டக் கழகத் தலைவர் குணசேகரன், சந்திரன் மற்றும் தோழர்கள் வரவேற்பு. (10.6.2024)

10-17-300x189

தமிழர் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தங்கை மகள் க.இரஷ்யா-ச.இரஞ்சித் சின்னையாமூர் ஆகியோரின் இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் இரா.இரமணி, ச.விஜயா, சி.நவீன், கோ.இரஷ்யா-ச.இரஞ்சித் சின்னையாமூர் ஆகியோர் வழங்கினார்கள். (10.6.2024)

11-15-300x146

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரங்க. ஈ.வெ.ரா. தலைமையில் ஆசிரியர் கூட்டணியினர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர் (10.6.2024).

12-14-300x179

மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் கோ.வேலுவின் மகள் வே.அறிவுக்கரசி 10ஆம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வில் 491 மதிப்பெண் பெற்றார். தமிழர் தலைவர் மாணவிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.. உடன்: மோகனா வீரமணி.

No comments:

Post a Comment