நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை. நம்ம முட்டாள் தனங்களையும் ஏமாளித்த னங்களையும் நினைவூட்டுகிறோம். எப்படி எப்படி முட்டாள்களென்றும், எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், ஏதெதில் நமக்கு மானத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக்காட்டுகிறோம்.
‘குடிஅரசு’ 27.11.1943
Wednesday, June 12, 2024
நமதிழிவுக்கு நாமே காரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment