தமிழர் தலைவருடன் சந்திப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

தமிழர் தலைவருடன் சந்திப்பு

4-28

மணமக்கள் சசீன் – பூஜா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து விடுதலை 3 ஆண்டு சந்தாவாக ரூ.6000த்தை வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன். (13.06.2024, பெரியார் திடல்)

6-20-300x195

சோழிங்கநல்லூர் கழக மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, தனது மகள் வே.பா.அமுதினி – பா.பிரதீப் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் (13.06.2024, பெரியார் திடல்)

No comments:

Post a Comment