தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவருடன் சந்திப்பு

featured image

தி.மு.க. சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்: தமிழச்சி தங்கபாண்டியனின் இணையர் சந்திரசேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் (சென்னை – 14.6.2024)

No comments:

Post a Comment