இரா.எத்திராஜனை தமிழர் தலைவர் வாழ்த்தி பாராட்டு - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

இரா.எத்திராஜனை தமிழர் தலைவர் வாழ்த்தி பாராட்டு

7-20

தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில், 30ஆவது ஆண்டாக, 50 தடவைக்கு மேலாக குருதிக்கொடை வழங்கியுள்ள டேபிள்டென்னிஸ் பயிற்சியாளர் இரா.எத்திராஜனை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். (சென்னை, 8.6.2024). இன்று உலக குருதி கொடையாளர் நாள் 14.6.2024

No comments:

Post a Comment