
திருநாகேஸ்வரம் நகர கழகத் தலைவர் மொட்டையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது இல்லத்தில் சிகிச்சையில் உள்ளார். திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாவட்டத்தலைவர் கு.நிம்மதி, திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம். என்.கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் ந.சிவக்குமார், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் இல்லத்துக்கு சென்று நலம் விசாரித்தனர் (28.05.2024).
No comments:
Post a Comment