இலட்சியத்தை அடைய - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

இலட்சியத்தை அடைய

16-10

நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி பெற்றாலன்றி நம் இலட்சியத்தை அடைய இயலாது.
‘குடிஅரசு’ 4.3.1944

No comments:

Post a Comment