பழனி ஒன்றிய கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க - குடிஅரசு இதழ் - கலைஞரின் நூற்றாண்டு நிறைவு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 12, 2024

பழனி ஒன்றிய கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க - குடிஅரசு இதழ் - கலைஞரின் நூற்றாண்டு நிறைவு முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

15.6.2024 சனிக்கிழமை
பழனி ஒன்றிய கழகம் நடத்தும் சுயமரியாதை
இயக்க – குடிஅரசு இதழ் – கலைஞரின் நூற்றாண்டு நிறைவு முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
பாலசமுத்திரம்: மாலை 6.30 மணி * இடம்: கலையரங்கம், பாலசமுத்திரம் * தலைமை: சி.இராதாகிருஷ்ணன் (பழனி ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: ப.பாலமுருகன் (மாவட்ட இணை செயலாளர்) * முன்னிலை: சீனிவாசன், மு.செந்தில்குமார், மு.ரகுமான், முத்துக்கிருஷ்ணன் * தொடக்கவுரை: மா.முருகன் (மாவட்டத் தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * எழுச்சி உரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * கூட்ட துவக்கத்தில் பழனி சு.அழகர்சாமியின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: ச.பாலசுப்பிரமணியன் .

No comments:

Post a Comment