மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 7, 2024

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர்

15-6-scaled

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலு தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 7.6.2024) மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். (சென்னை, 6.6.2024) காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் க.செல்வம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 7.6.2024)

No comments:

Post a Comment