
நடைபெற்று முடிந்துள்ள 18 ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40–க்கும் 40 இடங்களில் வெற்றி வாகை சூடியதற்காக, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தி.மு.க. தலைவர்
மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தாய்க் கழகத்தின் சார்பில் பாராட்டி, இயக்க நூல்களை வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் (6.6.2024 – சென்னை, அண்ணா அறிவாலயம்)
No comments:
Post a Comment