இந்திய ஒளிபரப்பு இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் (பி.இ.சி.அய்.எல்.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எம்.டி.எஸ்., 145, டி.இ.ஓ., 100, டெக்னாலஜிஸ்ட் 37, ரேடியோகிராபர் 32, பி.சி.எம்., 10, அசிஸ்டென்ட் டயட்டீசியன் 8, பார்மசிஸ்ட் 15 , ஆய்வக உதவியாளர் 3, பிசியோதெரபிஸ்ட் 3 உட்பட மொத்தம் 393 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.டி.எஸ்., டி.இ.ஓ., பணிக்கு பிளஸ் 2, மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
வயது: பிரிவை பொறுத்து 35, 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 885, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 531
கடைசி நாள்: 12.6.2024
விவரங்களுக்கு: becil.com
Wednesday, June 5, 2024
ஒளிபரப்பு நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment