அப்பா – மகன் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

அப்பா – மகன்

11-19

வெளிநாட்டுக்கு…
அப்பா: மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, உடனடியாகத் தன் பணியைத் தொடங்கினார். என்ன பணியாக இருக்கும் சொல், மகனே?
மகன்: வெளிநாட்டுக்குக் கிளம்பிட்டாராப்பா?
அப்பா: க.க.க.போ!

No comments:

Post a Comment