வேட்பு மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

வேட்பு மனு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் வேட்பு மனு இன்று முதல் தாக்கல்
பூசாரி வேலைகளை செய்யலாம்

பதவி ஏற்றதும் ஒடிசாவில் பிஜேபி ஆட்சி செய்த முதல் சாதனை – பூரி ஜெகன்னாதர் கோவிலின் நான்கு கதவுகளும் திறக்கப்பட்டதாம். கோயிலைக் கட்டுவது, கோயில் கதவுகளை திறப்பது – இதுதான் பிஜேபி அரசின் சாதனை! ஆட்சி நடத்துவதைவிட, அன்றாடம் கோயில் பூசாரி வேலைகளை செய்யலாம் அல்லவா!

No comments:

Post a Comment