எப்படி இருக்கு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 11, 2024

எப்படி இருக்கு?

குஜராத்தில்….
இயற்பியல் 21/100
வேதியியல் 31/100
உயிரியியல் 39/100 பெற்ற மாணவி, ‘நீட்’ தேர்வில் 705/720.
இரண்டு பாடத்தில் தோல்வியுற்ற ஒருவர், ‘நீட்’ தேர்வில் 720–க்கு 705 மதிப்பெண்ணாம் – இதனை நாம் நம்பவேண்டுமாம்!
கேட்பவன் கேனயனாக இருந்தால், ‘எருமை மாடு ஏரோப்ளான் ஓட்டுது’ என்பானாம்!

No comments:

Post a Comment